Sunday, January 14, 2018

வித்தியாமாயை, அவித்தியாமாயை

வித்தியாமாயை, அவித்தியாமாயை
                   மாயை இருவகைப்படும் அவை வித்யாமாயை, அவித்தியாமாயை  எனப்படும். வித்திய மாயை என்பது  உலகியலில் ஒட்டாமல் ஒட்டி வாழ்வதே  சேற்று மீன் சேற்றில் ஒட்டாதது போலு வாழ்வதே. பரமஹம்சர்கள்  ஹம்ஸம் பாலையும் நீரையும் கலந்து கொடுத்தால் பாலை மட்டுமே  அருந்த வல்லது.  அதுபோல வாழ்பவர்கள் பரமஹம்ஸர்கள். அதுமட்டுமல்ல சக்கரையில் மணல் கலந்தால் எறுப்பு சக்கரையை மட்டும் பிரித்தேடுத்து விட்டு மணலை விட்டு விடும். இறைவனின் படைப்பே  எமக்கெல்லாம ;வழிகாட்டி அல்லவா எப்படி இயற்கையில் மறைபொருளாய் வைத்து  இருக்கின்றான் இறைவன் வாழ்க்கையின் தத்துவம். இயற்கையை நேசித்தான் சித்தன் அதன் வழிசென்று சித்தம் தெழிந்து இறைஅனுபூதி அடைந்து ஆதிகுருவின் அனுக்கிரகம் பெற்று எமக்கெல்லாம் வழிகாட்டியனான். இயற்கையை ஆராய ஞானம் தேவை. அஞ்ஞானம் நிலையில்லா உலகியலில் தற்காலியமாக தோன்றி தோன்றி மறையும் இன்பம் பெறும் வழியையே காட்டும். அப்படி வாழ பணம் தேவை அதை பெறும் வழிகள்  மானித நலன் என்ற போர்வையில் ஏமாற்றும் வழிகள்  மூலம் பணம் சம்பாதிப்பே நோக்கம். நலநோம்பா உற்பத்திகள் அதாவது தேவையை அதிகரித்து விரைவான உற்பத்தி, வைரஸ்ச உற்பத்தி செய்து மருந்து கண்டு பிடிப்பு என்ற போதாவில் எதிர்மறை எண்ணங்களால் மருந்து உற்பத்தி, மனிதனை ஏமாற்றும் விளம்பர யுத்திகள். இவைகளே அவித்தியாமiயை. தூமரை இலையில் தண்ணீர் போல ஒட்டாமல் ஒட்டி வாழ்வதே வித்தியாமாயை. அணுவை கண்டு பிடித்தன் நோக்கம் நியுத்திறன் ,புரோத்திறன்  ஆகிய மூலக்கூறுகள் இருக்கின்றது அவை ஒன்றுடன் ஒன்று மோதுவதால் இலத்திறன் உருவாகின்றது. என கண்டுபிடிக்கப்டு மனுகுலநன்மைக்கே நேர் எண்ணச் செயல்பாடுகள் இன்று ஆணவம் மேலாகி எதிராண எண்ணத்தில் அணுக்குண்டுகளாக மாறி உலகமே அழிவுக்கு இட்டுச்சென்றுள்ளது. சித்தர்களின்  அணுவின்; மெய்ஞான வடிவம் சோமஸ்கந்த முகுத்தம். பஞ்சபூத செல்பாட்டின் வடிவம் நடராஜ வடிவம். தில்லை நடனம் எமது இதயதுடிப்பு திரு சிற் அம்பலம் திரு என்பது இறைவன் சிற் அம்பலம் என்பது சிறிய வெற்றிடம் (ஆகாசம்.)  பிரணவாய்வின்  துடிப்பு  உலகின் இதயம் தில்லையமபலம். ஊலக நாதம் ஓம்காரம் பிரணவம் அதன் வடிவம் விநாயகர் இவ்வாறு அர்தமுள்ளதாக வகுத்து தாம் பெற்ற தாய் சக்தியை கொடுத்தவர்கள் சித்தர்கள்;. அப்படிப்பட்டவர்கள் ஒருபோதும் இயற்கையை அழிக்க அனுமதிக்க மாட்டார்கள். அது அவர்களின் சாபத்துக்கு இடமாகும்.

ஓம் ஸ்ரீ சற்குரு அகத்தீஷாய நம:

No comments:

Post a Comment