Sunday, July 9, 2017

குருபூர்ணிமா




குருபூர்ணிமா

குருபூர்ணிமா என்பது வியாசர் பூர்ணிமா என்றும் கூறுவர் அது ஆனிமாத பௌணமி தினமாகும். அன்றைய தினம் அதிகாலை பிhம்மமுகுத்தத்தில் இமையமலைக்கும் திபெத்துக்கும் இடையில் உள்ள சூட்சும முக்கோண பகுதியில் சித்தர்கள் சபை கூடி இயக்கையின் நியதிகளையும் யார்யார் எந்ந எந்த கண்டங்களை ஆள்வது என்ற தீமானங்களை எடுகும் நாள் அன்று எடுக்கப்டபட்ட தீமாணங்களுக்கமைய இயற்கை சமநிலைப்படுத்தல் இடம் பெறுவதான சித்தர்கள் கருகின்றனர். அவர்களுடன் தொடர்பு வைத்திருக்கும் சித்தம் தெளிந்தவர்களுக்கு சூடசுமமாக உணர்தப்படும். அந்த பூர்ணிமா 08.07.2017 அன்று வந்தது. அன்றைய தினம் பருவ மழை ஆரம்பமாகும். இம் முறை நல்ல நிலம் குளிர மழைபெய்தது. சித்தர்கள் உருவாக்கி சக்கி கொடுத்தவையே தெய்வ வடிவங்கள். புத்தியின் வடிவமான விநாயகரை உருவக்த்து சக்தி கொடுத்தவர் நமது ஆதி சற்குரு ஸ்ரீ அகத்திய மாமஹரிஷி அதுபோன்று விஸ்ணுவை ஸ்ரீ வியாச மஹரிஷி அறிவுக்கடவுள் முருகனை போக மாமஹரிஷி ஸ்ரீ இராமரை வால்மீகி அதுபோன்று சக்தியை போலமாமஹரிஷி அப்படி சித்தர்களும் மஹரிஷிகளுமே உருவாக்கினார்கள் ஆனால் இன்று மஹரிஷிகளை தேடாது அவாகளால் உருவாக்ப்பட்டவைகளையே வழிபடுகின்றோம். குருபூர்ணிமாவில் சித்தர்கள் வழிபாட்டாளர்கள் ஜபதியானங்களில் ஈடுபட்டு அவர்களின் ஆசியை பெறுவர். அன்றில் இருந்து நான்கு மாதங்களை சித்தர்கள் வெளியில் செல்லாது தியானத்தில் ஈடுபடுவர். ஆன்றே தட்சணயன காலமும் ஆரம்பிக்கின்றது. இக்கால் தேவர்களுக்கு இருளான காலம். தேவர்களுக்கு ஒருவருடம் ஒருநாள் அதில் உத்தராயணகாலம் பகல் தட்சணாய காலம் இரவு. மார்கழிமாதமே பிரம்முகுர்த்தம் இதையே சித்தர்களும் பயன்படுத்துகின்றனர்.

அது ஆனி உத்தரநாள் உத்தரம் அப்பனுக்கு உரித்தானநாள் சித்தன் வாழ்க்கை சிவன் வாழ்கை அவன் வாக்கும் சிவன் வாக்கே  ஆதிசக்தியின் சக்தி பெற்று  பரம்பொருளின் அருள்பெற்று சித்தம்தெளிந்து சித்தனானவர்கள் அவர்கள்

No comments:

Post a Comment