ஆனி பூரணையை குருபூரிணிமா என்பர் அன்றைய தினம் சித்தர்கள் அடுத்து வரும் வருடத்தின் இயற்கையின் நியதிகளை சூட்சுமமாக இமய மலைக்கும் தீபெத்துக்கும் இடையில் உள்ள சூட்சும முக்கோண பிரதேசத்தில் தீமாணம் எடுப்பதாக ஐதீகம். அன்றைய தினம் மழைஆரம்பமாகும். அன்றைய தினத்திலிருந்து சித்தர்கள் வெளியில் செல்லாது தியானத்தில் ஈடுபட்டு தங்கள் உலக நன்மைக்காக பிராத்தனைகளில் ஈடுபடுவர். இக்காலம் தேவர்களுக்கு இராக்காலமாகும். தேவர்களுக்கு ஓருவருடம் ஒரு நாள் அதில் இரவு ஆறுமாதம் பகல் ஆறுமாதம் அதல் பகல் ஆறுமாதமும் உத்தராயணம் என்றும் இரவு ஆறுமாதமும் தட்சனாயணம் என்றும் அழைப்பர். மார்கழி மாதம் பிரமமுகுத்தம் அதுவே திருவென்பா காலமாகும் இதில் ஆடிமாதம் தட்சனாயண கால ஆரம்பம் இது பிதிர்களுக்கு பிரதான காலமாகும். அதிலும் ஆடி அமாவாசையில் பிதிர் கடமை செய்யவேண்டும். தந்தைக்காக செய்யும் பிதிர்கடமை அன்றே செய்யவது வழக்கமாகும். தாய்க்கு சித்திராபௌணமியில் பிதிர் கடன் செய்வது வழமையாகும். மனித வாழ்க்கையில் பூரணத்துவம் பெற நான்கு ஆச்சிரமங்கள் இருக்கின்றது. பிரமசாரியம், கிரகஸ்தம். வானபிரதிஸ்டம், சன்னியாசம் என்பவையாகும். இதில் கிரகஸ்த ஆச்சிரமத்தில் உள்ளவரகக்கு ஐந்து யக்ஞகள் உள்ளது. . அவை தேவயக்ஞம், ரிஷியக்ஞம், பூதயக்ஞம்;, பித்ரு யக்ஞம், மானிடஜஞ்ஞம் என்பவையாகும் இதில் ஆடிஅமாவாசையில் கிரகஸ்தன் கட்டாயமாக செய்ய வேண்டிய கடமை இது பித்ருக்களுக்கு தர்பணம் செய்து எள்ளு இறைப்பதன் மூலம் அவர்களை திருத்தி செய்வதுடன் அவர்களின் ஆசியை பெற்றுக்கொள்ள முடியும் இதன் மூலம் காரிய தடைகள் நீங்கும். அது நாளையதினமாகும். மட்டக்களப்பு அமிதகழி மாமாங்கப் பிளையார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் தீர்த்த உற்சவ தினமாகும்.
Saturday, July 22, 2017
ஆடி அமாவாசை என்பதன் முக்கியத்துவம்

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment