"எதை எண்ணுகின்றானோ அதுவாகின்றான்"
என்பதற்கமைய வாழ்க்கையில் இலட்சியங் இருக்கின்றன அவைகளில் உலகியல் சாந்தவை மிக வரைவாக நிறைவேறுக் கூடியவை ஆனல் நேர் எண்ண செயல்பாடுகள் நிறைவேற பலதடைகளை தாண்டவேண்டி இருக்கும் அவை பல போராட்டங்கள் சாவால்களை எதிர் கொன்று பொறுமை விடாமுயற்சி தியாகம் வைராக்கியம் எனபவற்றால் அவை நிறைவேறும். அவர்கள் பூவுலகில் பலபோரட்டங்களில் வெற்றி பெறமுடியும். ஆனல் உலகியல் என்பது சார்தானின் கையில் உள்ளது .இகஇன்பம். ஜெசு நாதரிடம் இறுதி வரை சாத்தான் கேட்டது போல. பரஇன்பம் பெற பூவுலகின் பற்றற்ற நிலையை அடைந்து பூவுலகை வெறுக்க வேண்டும். பூவுலகில் ஆசை கொண்டால் பிறப்பு உண்டு. சுக்கும சரீரத்தில் மனவெண்ணங்கள் பதிந்து இருக்கும் ஐந்து உடலில் பருவுடல் மட்டுமே அழியும் நம் கிழிந்த சேட்டை எறிந்து விட்டு புதிய சேட் மாற்றுவதை ஒத்தது இறப்பு பிறப்பு அதில் பிராணமய கோசத்தில் மனோமய விஞ்ஞானமய ஆனந்தமயகோசங்கள் ஆடையப்பெற்ற அளவுகளில் சேர்ந்து அடுத்த பிறவியில் தொட இருக்கும். அதை நிறைவு செய்யவே பிறவி எடுததை மயை மாயமாக மறைத்து மீண்டும் பிறப்புக்கு வழிவகுக்கும் சேர்த ஞானம் விஞ்ஞான மய ஆனந்த மயத்தில் இருக்கும் அற்றின் அளவே அவன் அருளை தீர்மானிது அவன் நம்முள் வெளிப்படுவான். அல்லது மறைந்திருப்பன். அதனாலேயே வேதம் மறை ஆகி விட்டது. அவனை நாடியவனுக்கு வெளிப்படுவான் நாடாருக்கு மறைந்திருப்பான் . எல்லோரிடமும் அவன் இருக்கின்றன்.
No comments:
Post a Comment