Friday, July 28, 2017

வில்வம் சிவமுர்தியின் இச்சா ஞான கிரியா சத்திகளாக பூமியில் ஆன்மாக்களின் பாவங்களை போக்க அவர்அருளால் கோமேயத்தில் உற்பத்தியானது.

வில்வம்
                                                சிவமுர்தியின் இச்சா ஞான கிரியா சத்திகளாக பூமியில் ஆன்மாக்களின் பாவங்களை போக்க அவர்அருளால் கோமேயத்தில் உற்பத்தியானது. இதனை பூசிப்போர் இம் மரமுலத்தை அடைந்து(விரதசீலராய்) சங்கல்பம் செய்து எட்டு திக்குகளிலும் பசுநெய்  விளக்கிட்டு அபிசேகம் முறைப்படி செய்து வஸ்திரம் தரித்து மலரிட்டு துபம்காட்டி பின்வரும் அர்ச்சனை  
1 ஒம் .வில்வ விருஷே நம்;:
2 ஒம் நிர்பீஜ நம:
3 ஒம் கோமயோற்பவா நம: 
4 ஒம் .சங்சராந்த நம: 
5 ஒம் சுத்தபதுமப்பிரிய நம: 
6 ஒம் வியாத நம:
7 ஒம் புட்டாதிக நம:
8 ஒம் சேஷத்திரஞ்ஞ நம:
9 ஒம் வரதா பீஸ்ட நம:
10 ஒம் புருஷார்த்த சித்திதா நம:
11 ஓம் சிவப்பிரிய நம:முதலிய நாமங்களைக் கொன்டு பூசிக்கச் சகல சித்தியும் பெறுவர்.                                                          வில்வம் மும்மத்தை போக்கவல்லது. இதன் இலைகளை பறிக்கும்போது பளுதற்றதாக இருப்பதுடன் சிவசிந்தையுடன் முவிதள்கள்பிரியாதவகையில் பறித்தல் வேன்டும். மாலையில்தளம் றித்தல் உத்தமம்மல்ல. வில்வாஸ்டகத்தில் ஒர்வில்வம் சிவாற்பனம் செய்வதனல் உண்டானபலனகள் ; பற்றி சங்கரர் மிகதெளிவாக பாடியுள்ளா ஒர் வில்வதளத்தை சிவாற்பனம்செய்தால் பின்வரும் பலன்கனை பெறலாம்.
1 .முன்று ஜன்மங்களில் செய்தபாவம் அறும்
2 .
3 .
4 .ஸாளக்ராமம் வழிபட்ட பலன் பொறலாம்
5 .அச்வமேத யாகம் செய்த பலன் பெறலாம்
.6 .கோடியக்ஞபலன் பெறலாம்
7 . காசியில் காலவைரவரை வழிபட்டபலன் பெறலாம்.
8 .உமாமகேஸ்வரருடன் சகலதேவர்களையும் வளிபட்டு சகல பாபங்களையும் போக்கியபலன்களையும் பெறலாம்.  பில்வம் மருத்துவகுணம் உடையது வெப்பத்தினால் உன்டாகும் நோய்களுக்கு அருமருந்து. தளமத்தினை நிரில்லிட்டு உறவைத்து அருந்தினால் உடல்உஸ்னம் குறையும். புழத்தை தேன் சேர்த்து உண்;டால் வய்றில்யுள்ள குடல்புண் குணமடையும். இது போன்று வேர் பட்டை பொன்றவற்றுக்கும் மருத்துவகுணம் உண்டு. பில்வம்          பஞ்சவபில்வங்களில் ஒன்றகக்ருதப்hடுகின்றது.பஞ்சவில்வுங்களானவை பில்வம் விளா நெச்சி முட்கிளுவை மாவிலங்காகும். இவ்பில்வங்களால் சிவபெருமானுக்கு அர்ச்சித்தல் ஜம்புலன்களால்உண்டானபாவங்களை நீக்கி ஜம்புலக்கட்றறும்.அத்துடன் மும்முர்த்திகளை வழிபட்ட பலனையும்பெறுவர்.ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலங்களை நீக்கி  ஆன்மவிடுதலையானபிறப்பின்மைக்குவழிவகும்.;

No comments:

Post a Comment