இயற்கையை நேசித்து அதன் வழி சென்று உலகைக் காப்போம் இயற்கை கோரம் கொண்டால் மனிதன் தாங்கமாட்டான்.
இந்துக்கள் தமது பூர்வாங்க கருமங்கள் எல்லாவற்றையும் ஆரம்பிக்கும் போது வலபக்கமாகவே அரம்பிப்பது வழமை. முதல் முதலில் ஒரு வீட்கு விஜயம் மேற்கொள்ளுகின்ற போது வலது காலை முன்வைத்து வீட்டினுள் செல்வது வழமை. இது போன்று ஆலயத்துக்குள் சென்று வலம்வருகின்ற போது வலம் இடமாக சுற்றுவது வழமை. சுபகாரியங்கள் செய்கின்றபோதும் அங்கு நடைபெறுகின் கிரிகைகள் அனைத்தும் வலப்பத்தை அடிப்படையாகக்கொன்டுதான் நடைபெறுகின்றது. உலகம் வலப்புறமாகத்தான் சுற்றுகின்றது.அதுபோல் ஞாயிற்றுத் தொகுயில் உள்ள கிரகங்கள் அனைத்தும் வலமிடமாகத்தான் சுற்றுகின்றது. நேரத்தை பொறுத்தவரையிலும் அதுவும் வலமிடமாகத்தான் சுற்றுகின்றது.
நாமும் எக்காரியத்தையும் செய்வதும் வலது கையால்தான். இது பற்றி அறிவியல் என்ன சொல்லப்போகின்றது என்பதை அடுத்துப்பார்ப்போம். இடது கைப் பயன்பாட்டுக்கு LRRTM-1இடது மூளையானது பேச்சு மொழி என்பனவற்றையும். வலது மூளையானது உணவு கலை போன்றவையையும் கட்டுப்படுத்துகின்றது. அத்துடன் LRRTM-1 இன்று அறிவியளாளர்கள் கூறும்
கருத்துக்கள் அன்று காடுகளிலும் மலைகளிலும் தவம் செய்து கொன்டிருந்த மகரிசிகள் தவவலிமையில் கண்டு அனுபவித்து அறிந்து வெளிப்படுத்தியுள்ளனர். இயற்கை எவ்வாறு . செயல்படுகின்றதோ அதை சார்ந்து செயல்படுவது சிறந்தது. இயற்கைச் சூழலுக்கு எப்போதும் நாம் கட்டுப்பட்டுத்தானாக வேண்டும். அதைப் பாதுகாப்பது எமது கடமை. அதை அனுசரிக்கும் போது தான் அது எமக்கு அனுசரணையாக இருக்கும். அதை அறிந்தே அன்று மஹரிஷிகள் இயற்கையை நேசித்தனர். இன்று இயற்கை எம்மை வெறுத்து அழிக்கத் தொடங்கி விட்டது. அபிவிருத்தி என்று பெயரில் இயற்கையை அழித்ததன் விளைவு இன்று நடை பெற்றுக் கொன்டு இருக்கும் இயற்கைக்கும் எமக்கும் நடக்கும் போர். இயக்கை கோரம் கொண்;டால் படைத்த ஆண்டவனாலேயே ஒன்றும் செய்ய முடியாது. நாம் செய்த வினையை நாம் அனுபவிப்ப து போல.
ஏனெனில் நாம் தான் அபிவிருத்தி நாகரீகம் என்று தேவையை அடிப்படையாகக் கொண்டு அதை நிறைவேற்றி மனிதனின் சந்தோசப்படுத்துவது அது பெரிதாக பாதிப்பதில்லை. மனிதனின் தேவைகளை ஆசையாக்கி இன்று பேராசையாகி இலாபம் சம்பாதிக்கும் பிரிவினர் ஒர் புறம். அதனால் ஏற்படும் பாதிப்பை தடுக்க நுகர்;வோர் பாதுகாப்பு ஏற்படும் விளைவைத் தடுக்க சூழல்; பாதுகாப்பு ஓசோன் படையைப் பாதுகாக்க பச்சை வீட்டுத்திட்டம் என்று ஆயிரம் திட்டங்கள் இவை அனைத்துக்கும் என்ன நடந்தது. இயற்கை சீற்றம் அடங்கி விட்டதா இல்லை. விஞ்ஞானம் வென்றதா?.
ஏனெனில் உலநாடுகள் நான் பெரிதா நீ பெரிதா என்ற போட்டியில் ஈடுபடுகின்றது. உண்மையில் மானிட நலன் அல்ல. ஆணவப் போட்டி. மானிட நலனுக்காக கண்டுபிடித்த அணு இன்று உலக வல்லரசுப் போட்டியில் மனித அழிவுக்கு பயன்படுத்துகின்றது. இது போன்று இயற்கை வளங்கள் மனிதனின் பேராசைக்கு பயன் பயபடுத்தப்படுகின்றது மட்டுமல்ல செயற்கை உற்பத்திகள் இவற்றை அழிக்க முடியாது. இவை பிரபஞ்சத்தில் இயற்கையின் இயல்பான போக்கை மாற்றியமைக்கும். இதை இயற்கை அனுமதிக்காது. தமக்கு தேவையான இயற்கையின் இயல்யான செயல்பாட்டுக்கு தேவையான வளங்களை சேகரித்து வைத்திருந்தது. அதில் ஒரு பகுதி மானிட நலனுக்காக பயன்படுத்த அனுமதித்திருந்தது. இயற்கையான பொருட்களின் கழிவு மீண்டும் வளமாக மாறும் தன்மை கெண்;டது. ஆனால் பேராசை கெண்ட மனிதன் ஆசை கொண்டு முழுவதையும் பயன்படுத்த விளைந்ததுடன் செயற்கை வளங்களையும் உருவாக்கி இயற்கைக்கு சவாலாக்க விழைந்தான். இயற்கைக்கு சவால் இட முடியுமா?
இது போன்று மதங்கள் தமது மதம் தான் சரி மற்றவை பிழை என்ற போட்டியில் பல யுத்தங்கள் போட்டிகள். மதங்கள் அரசியாகிக் கொன்டு இருப்பதைக் காண்கின்றோம். கடவுள் ஒருவனே. “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” அப்படி இருக்க எப்படி பல தெய்வன் உருவாக முடியும். நாம் மூதாதையர் பின்பற்றிய மதத்தில் நாம் உறுதியாக இருக்வேண்டும். ஆனால் மற்றைய மதங்களை மதிக்க தெரிந்திருக்க வேண்டும். இறைவன் ஒருனாக இருப்பதானால் அவரிடமிருந்து வரும் செய்தியும் ஒன்றாகத்தான் இருக்கும். அது எப்படி வேறுபடும். எம்மதத்தையும் எடுத்கொண்டாலும் அதன் அடிப்படை ஒன்றாகத்தான் இருக்கும். அதைப் போதிப்பவர்கள் தாம் பரப்பும் மதத்திலிருந்து வெளியேராத வகையிலும் வேற்று மதங்களில் உள்ள புராணக்கதைகளை காரணம் காட்டியும் மதங்கள் பரப்பப்படுகின்றன. புராணக்கதைகளில் உட்பொருள் விளங்காதவர்கள் விளங்காத மக்களுக்கு அவர்களுக்கு விளங்கிய தமக்கு சதகமான விடையங்களை அடிப்படையாக வைத்து மதமாற்றத்துக்கு சதகமாக்கிக் கொள்கின்றனர். இதுவும் இறைய நிலைக்கு ஒரு காரணமாகும். பைபிளில் ஒரு இடத்தில் உலக அழிவின் அறிகுறியின் அடயாளங்களில் ஒன்று கடவுளைக் காட்டுகின்றேன் என்று பலர் கூறிக் கொன்டு மக்களை பிழையான வளிகளில் திசை திருப்புவர் அது இப்போது அரம்பித்து விட்டது. இதனால் பல கத்தோலிக்க மக்கள் எது சரி எது பிழை என அடையாளம் காணாது அலைந்து திரிவதை தற்போது காணக்கூடியதாகவுள்ளது.
ஒரு மலையின் உச்சியை அடை வேண்டுமானால் ஒருவளி மட்டும் இருந்தால் அந்த வழியில் எல்லொரும் செல்வதானால் உச்சியை எல்லொருமடைவது நடக்கக்கூடிய காரியம்மில்லை. அதனாலேயே பிரதான பாதைகள் வகுக்கப்பட்டு அதன் வளி செல்ல இறைவன் பணித்தான். அவை ஓன்றிலொன்று குறை வில்லை. அடிப்படையில் எல்லாமே ஒன்று தான். ஆனால் மனிதன் அதில் கூட வேற்றுமையை ஏற்படுத்தி மக்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தி சுகம் கானும் பிரிவினர் ஒருபுறம் இதை இயற்கை ஏற்குமா? எல்லா மதத்தையும் மதிக்கின்ற “சனாதனதரும்” உருவாக வேண்டும். அங்கு மானிடப் பண்;பு மட்டுமே அங்கு இருக்க வேண்டும். மதம்சார்த பண்பு தவிக்கப்பட வேண்டும். உலக அழிவு தெடர்பாக பைபிள் கூறுகின்றது அல்க்குறான் கூறுகின்றது. பௌத்தம் கூறுகின்றது பவ006யு அப்போது மனித மனம் பண்பட்டு அக்வேச குரேத எண்ணம் வலுவிழந்து பிரபஞ்சம் காப்பாற்றப்பட வேண்டும். எண்ணங்கள் வலுவானால் சதனைகள் புரிந்து உலகத்தை ஆள முடியும். அவை இரண்டு வகைப்படும். ஓன்று நல்ல எண்ணங்கள் மற்றையது தீய எண்ணங்கள். நல்ல எண்ணங்கள் இயற்கையின் நியதிகளை வலுவாக்குபவை. தீய எண்ணங்கள் இயற்கையின் நியதிகளை வலுவக்கச் செய்பவை. அவ் வெண்ணங்கள் மன அழிவுக்கு காரணமாகின்றது. மன அழிவு மனிதன் அழிந்ததற்கு சமமாகும்.
தற்காலத்தில் கையடக்கத் தொலைபேசிகளின் அதிகரிப்புக்கூட மனித எண்ணச் செயல்பாட்டுக்கு தடையாக அமைகின்றது. மனித எண்ணம் செயல்பட உதவுவது மின் காந்த அலைகள் அவை எம்மைச்சுற்றி இருப்பவை அவை செபம் தியானம் என்பவை மூலம் அவற்றின் சக்தி அதிகரிப்பதுடன் அதன் அளவும் விரிவடையும். எண்ணங்களின் வீச்சினை அல்பா பீற்றா காமா ரிற்றா என கணிப்பிட்டுள்ளனர். அதில் அல்பா சமனான மனநிலையையும் எண்ண ஒருமைப்பாட்டையும் உலகத்தையாழும் சக்தியையும் தரும். இது பொதுவாக செபம் தியானம் செய்பவாகளுக்கு அதிகமாக காணப்படும் அல்பா செயல்படுபவர்கள் அமைதியின் சிகரமாகவும் தெயஸ் உள்ள ஒளிமயமான முகப் பொலிவுடையவராகவும் வய்மை காப்பவராகவும் காந்த சக்கியுடையவராகவும் இருப்பவர்கள். அதாவது பற்றறி ஒன்றை எப்போதும் மின்னேற்றம் செய்வதை ஒத்தது. எனவே அதை குறைய விடக்கூடாது எப்போதும் செபம் தியானம் செய்து கொண்;டு இருக்க வேண்டும். பயம் பதட்டம் ஏற்பட காரணமாக அமைவது வீற்றா கதிர் அதாவது மனவழுத்தத்துக்கு காரணம் அவ்வாறான நிகள்வுக்கு காரணம் புற நடத்தைகள். மற்றவை இரண்டும் கொமா நிலையின் செயல்படுபவை. மனநோயிக்குள்ளாகும் ஒருவரில் எந்த கதியியக்க செயல்பாடு செயல்படுகின்றது என்பதை அறிந்து மருத்துவம் செய்கின்றனர். இதற்காக EEGஎன்னும் பரிசேதனை ஒன்றினை மூளையை அடிப்படையாக கொண்டு செய்கின்றனர்.
இப் பரிசேதனையிள் பெறுபேறு வரைவாகப் பெறப்படுகின்றது. தெலைத்தொடர்பு போல மனித எண்ணத் தொட்புகளும் உண்டு. சிலவேளைகளில் நமக்குள் அவ்வாறான செயல்பாடு நடந்திருக்கும் உதாரணமாக ஒருவரை நாம் நினைக்கும் போது நாம் நினைத்தவர் நம்முன் தோன்றுவார். அல்லது எமக்கு தெலைபேசியில் தொடர்பு கொள்வார். பாடல் ஒன்றை கேட்கவிரும்பும் போது அது ஒலிவாங்கியில் ஒலிக்கும் இவ்வாறான அனேக சந்தப்பங்கள் எனது வாழ்கையில் நடந்திருக்கின்றது. இதை tele pathy
என்பர். இதுவும் alpha வின் செயல் பாடுதான். இதற்கும் அபாயம் வந்து விட்டது கையடக்க தொலை பேசி நிறுவனங்களின் போட்டாபோட்டியால் பல நிறுவங்கள் உருவாகி மின் காந்த அலைப்பிரதேங்சங்கனை கைப்பற்ற போட்டி போடுகின்றனர். தொலைதொடர்பு வலைப்பின்னல் தேன் கூட்டை ஒத்த அறுகோண வடிவானது. இதனால் இடவெளி இன்றி பரம்பக்கூடியது. இதனல் மனித எண்ணம் அறிவாக மாறி திறனாகச்செயல்படும் போது தான் அதன் விளைவை மனிதன் அனுபவிக்கின்றான். இந்த செயல்பாட்டுக்கு அது தடையாக அமைப்போகின்றது. இதனை இயற்கை அனுமதிக்காது. இதனால் சூரியனது கதிர்வீச்சு அதிகரித்து இலத்திரணியல் இயங்காமல் போகக்கூடிய சாத்தியகூறு இருப்பதை விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அவ்வாறு நிகழும் என்பதை சித்தார்கள் காலஞானம் மூலம் தெரிவித்துள்ளனர். இதற்கு இன்னுமோர் காரணம் கரியமில வாயுவின் அதிகரித்த செறிவு இதுவும் ஒசோன் படையை பலம் மிளக்கச் செய்து ஊதா கதிர்களின் வீச்சை அதிகரித்து பிரபஞ்சத்தை சேதப்படுத்தியுள்ளது. இதுவும் மனித செயல்பாட்டின் உச்சம் அதையும் இயற்கை அனுமதிக்காது.
எனவே இயற்கையை எதிர்க்காது அதை அனுசரித்து பேராசை கொண்டு வளமனைத்தையும் பயன்படுத்தாது இயற்கை தனது செற்பாட்டுக்காக வைத்திருப்பதை விட்டுவிட்டு மனிதனின் உண்மையான தேவைக்கு முக்கியத்துவம் கொடுத்து வளங்ளைப் பயன்படுத்தி எனைய வளங்களை பாதுகாப்பதன் மூலம் இயற்கைக்கு தேவையான வளங்களை பாதுகாத்து சூழலுக்கு பாதகமானவற்றை தவிர்த்து சூழலைப்பாதுகாத்து இயற்கையை நேசிப்போம். தற்போது உலகெங்கும் ஜலப்பிரளையம் நடந்து கொண்டிருக்கின்றது. அடுத்து அமில மழை, சூரியனின் வெப்பம் அதிகரித்து இலத்திரனியல் பிரளையமும் நடந்தால் அதிசயிப்பதற்கில்லை.

Really excellent. Congratulations Sir. Keep it up.
ReplyDeleteIf you improve first paragraph with this title then it would be more meaningful.
Rajesh.