சித்தர்கள் பூமி கதிர்காமம்
கதிர்காமக்கந்தனின் நுலைவாயில |
கதிர்காம கந்தனின் பிரதான ஆலயம் |
விநாயகர் ஆலயம |
கதிர்காமமும் இருந்திருக்கின்றது.
சிவன் கோயில்(கல்லாணகிரி வாவா தவம்செய்த இடம்) |
தெய்வாளை அம்மன் நுழைவாயில் |
தேய்வானையம்மன் ஆலயம் |
தெய்வானை அம்மன் ஆலயத்துக்கு முன்னால் உள்ள குருபீடமும் எட்டு சமாதிகளும் அதன் வரலாற்றை நான் அறிந்த வகையில் பார்போம்.கதிர்காம வரலாற்றில் எல்லோரலும் முத்துலிங்க சுவாமி என அழைக்கப்பட்ட கல்லாணகிரி சுவாமிகள் முக்கியமானவர். மகரி~p போகரல்
அனுப்பபட் முத்துலிங்க சுவாமி தனது சக்கியை முழுமையாகப்பயன்படுத்தி ஒரு முருகனின் யந்திரம் வரைந்து அதற்கு சக்தியுட்டி மீண்டும் பழனிக்கு எடுத்துச்செல் விழைந்த போது குறவல்லி தடுத்து அதை கதிர்காமத்தில் வைத்தபோது முருகனால் தடுக்கமுடியாமையினால் எம்பெருமான் அவ்விடத்திலேயே தங்கிவிட்டதாகவும் அவரைக்கானத தெய்வயானை தேடிவந்தபோது சம்பவம் அறிந்து கோவம் கொண்டு முருகனின் கோயிலுக்கு புறமுதுகுகாட்டி இருந்ததாகவும் கதிர்காம சரித்திரம் கூறுகின்றது.தற்போது தெய்வாளை அம்மன் ஆலயம் அப்படித்தான் வமைந்துள்ளது. இவ்வாலயத்துக்கு முன்னால் குருபீடமும் எட்டு சமாதிகளும் இருக்கின்றது.
அனுப்பபட் முத்துலிங்க சுவாமி தனது சக்கியை முழுமையாகப்பயன்படுத்தி ஒரு முருகனின் யந்திரம் வரைந்து அதற்கு சக்தியுட்டி மீண்டும் பழனிக்கு எடுத்துச்செல் விழைந்த போது குறவல்லி தடுத்து அதை கதிர்காமத்தில் வைத்தபோது முருகனால் தடுக்கமுடியாமையினால் எம்பெருமான் அவ்விடத்திலேயே தங்கிவிட்டதாகவும் அவரைக்கானத தெய்வயானை தேடிவந்தபோது சம்பவம் அறிந்து கோவம் கொண்டு முருகனின் கோயிலுக்கு புறமுதுகுகாட்டி இருந்ததாகவும் கதிர்காம சரித்திரம் கூறுகின்றது.தற்போது தெய்வாளை அம்மன் ஆலயம் அப்படித்தான் வமைந்துள்ளது. இவ்வாலயத்துக்கு முன்னால் குருபீடமும் எட்டு சமாதிகளும் இருக்கின்றது.
போகமாமகரி |
சுவாமி கிரியானகிரி வாபா ;
|
அவரை தொடர்ந்து அவரின் சீடா சுவாமி ஜெயசங்கர் அவரை தொடர்ந்து அவரின் சீடர் சுவாமி ஜெயபால்ஜீ அவரை தொடர்ந்து அவரின் சீடர் சுவாமி ஜெயமால்கிரிஜீ அவர்களுடன் வடஇந்திய இராயகுமாரி பால சுந்தரி அம்மையாரும். அவரை தொடர்ந்து அவரின் சீடர் சுவாமி ஜெயபால்கரிஜீ அவர்களும் அவரை தொடர்ந்து அவரின் சீடர் சுவாமி மங்களபுரி அவர்களும் அவரை தொடர்ந்து அவரின் சீடர் சுவாமி ஸ்ரீலஸ்ரீ சித்த சுவாமி கேசவபுரிஜீ(பால்குடிபாவா) அவர்களும் அவரை தொடர்ந்து அவரின் சீடர் சுவாமி சந்தோசபுரி அவர்களும் அவரை தொடர்ந்து அவரின் சீடர் சுவாமி இரத்தினபுரி அவரை தொடர்ந்து அவரின் சீடர் சுவாமி சுகதேவ்புரி அவர்களும் அவரை தொடர்ந்து அவரின் சீடர் சுவாமி கிரியானகிரி அவர்களும் நியமிக்கப்பட்டார். இவற்றை நோக்கின்ற போது தவவலிமை பெற்ற மகான்களே தவசிலர்களாக இங்கிருந்து தவம் செய்ததின் விழைவே கதிர்காமத்தின் இனமதபேதமின்றி எல்லோரையும் ஈத்தாழ்கொண்டமைக்கு காரணம். இவர்கள் தவம் புரிந்த இடமும் அவர்கள் அக்கினியை வளர்த்த கோமகுண்டமும் அவர்களின் சமாதிக் கோயிலும் தற்போதும் உண்டு. கோமம் சுவாமி சந்தோ~புரி அவர்களின் காலம
இந்திய அரசின் சின்னம் குறிக்கும் நீர் தடாகம் |
வில்லும்அம்பும் |
எனது தாயார் கூறிய கதை யொன்றுண்டு. சிறு வயதில் தனது அம்மா தனது குடும்பத்தாரோடு கதிகாமம் சென்ற போது சனநெருக்கடியில் தமையனை கானவில்லை. இதனால் தயக்கமுற்ற குடும்பத்தார் தேடியபோது கந்தனை வேண்ட மட்டக்களப்பில் அக்காலத்தில் உலாவிய துருக்கிசாமி போல கோலம் கொண்டு எம்பெருமான் எனது மாமாவை கையில்பிடித்து இழுத்து வந்து அம்மாவிடம் கொடுத்து விட்டு அடுத்தகணமே மறைந்தார்.
மாணிக்க கங்கை |
மட்டகளப்பிலுள்ள திமிலதீவு மகாவினு கோவிலின் குருக்கள் பெருமதிப்புக்குரிய திரு.பொ.வடிவேல் ஜயா என்னிடம் கதிர்காமக்கந்தனின் திருவிளையாடலை எனக்கு கூறியிருந்தார். ஆவர் கதிர்காமகந்தனிடம் பேரன்பு கொன்டவர். அவர் தனக்கு நேர்த வாழ்க்கைக் கஸ்டங்களை போக்க கந்தனிடம் வேண்டி கதிகாமம் சென்ற போது மாணிக்க கங்கைக் கரையில் இரவு வேளையில் இருந்போது கங்கைக்குள் ஒளிமிக்ககல் ஒன்றைக்கண்டார். அக்கல்லை எடுத்து தனது மடிக்குள் ஒழித்துவைக்கையில் அதன் பிரகாசத்தை மறைக்முடியவில்லை.இது இப்படி இருக்க மழையும் வந்துவிட்டது.மழைக்கு ஒதுங்கும் போது வயதான சன்னியாசியும் பக்கத்தில் ஒதுங்க இவருக்கு பயம்பிடித்து விட்டது .கல்லை பறிக்க தான் இவர் வந்துள்ளார்;. என அவருடன் வாதிட சன்டை உரக்க சிறிதுநேரத்தில் கல்லையும் கணவில்லை சன்டையிட்டவரையும் கானவில்லை. என்று கூறி மாயையில்மயங்கி மாயனை இழந்தேன்.என்றார். புpன்னர் கவலையடைந்த நிலையில் வீடு திரும்பினார். வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது மயில் ஒன்று வந்து தனது வேட்டியை இழுத்து எழுப்ப அங்கு சந்தைப்படுத்தல் தினைக்களத்தின் காரியாலய உதவியாளர் நிற்பதைக்கண்டார். ஆவர் தன்னை உடனடியாக தினைக்களத்தலைவர் வரும்படி கூறினாராம். ஆங்கு சென்ற போது வேலையை பொறுப்பேற்க்கும்படி கேட்டாராம். இதன்மூலம் கிடைத்த வேலையால் தான் தற்போது ஓய்வுதியம் பெறுகின்றேன் என்றார். எனவே கதிர்காமம் முருகனான சித்தர்கள் நடமாடும்பூமி.
கதிர் காமத்தில் வள்ளியம்மன் கோயின் முன்னுள்ள குருபீடத்தில் உள்ள சமாதிகள் பற்றிய விபரங்கள்
,yf;fk;
|
rkhjpapy; cs;s Rthkpapfspd; ngau;fs;
|
rkhjpaile;j Mz;L
|
1.
|
Swamy Keshopuri Palkudi Baba
|
1898
|
2.
|
Swamy Mangalpuri
|
1873
|
3.
|
Sadhwi Balaswndari
|
1876
|
4.
|
Swamy Sukhadevapur
|
1922
|
5.
|
Swamy Sukirthapuri
|
1933
|
6.
|
Swamy Ganashpuri
|
1939
|
7.
|
Swamy Raffanpuri
|
-
|
8.
|
Swamy nara Yanapuri
|
-
|
இக்கட்டுரை தொடரும்....
No comments:
Post a Comment