உலகத்தை ஆளும் ஆத்மசக்தி-எம்முள் உறங்கிக்கிடக்கும் குண்டலினி சத்தி.
புத்தி விளிப்பே சித்தத் தெளிவே
மனஒருமைப்பாட்டின் விளிப்பே தியானத்தின் அடிப்படை.
தியானமே அதன் விளிப்பு.
அதுவே ஆறாதாரத்தின் உச்ச நிலை. மூலாதாமே. அதன் முளை சகஸ்ரதாரமே. அதன் விருட்ச்சம். சுளு முனையே அதன் வளி.ஆறாதாரம் அதன்
சத்தி விளிப்பிடம்.
சகஸ்ரதாரமே அமுரசுரபி.
அதுவே நாம்மருந்தும் பிறவாமையின்அரு மருந்து.
அதை அறியார் படைப்பின் தத்துவம் உணரார்.-அதை அறிய குருவருள் தேவை. குருவருள் திருவருள் -அதுவே அவனருள்.
No comments:
Post a Comment