Tuesday, November 21, 2023

நம்மிடம் உருவாகும் எண்ணமே எமது வாழ்கை

 நாம் இறைவனை அடைவதும் அடையாமல் பிறப்பிறப்பு என அலைவதும் எமது செயல்பாடே நாம் எண்ணும் எண்ணமும் செயலும் பால் மண்டலத்தில் பதிவாகி நேர் எதிர்மறையாகி மீண்டும் எம்மிடமே வருகின்றது. எம்மிடம் இருந்து வெளிவந்த எண்ணங்களையும் செயல்களையும் மீண்டும் பெறவும் முடியாது அழித்தெழுதவும் முடியாது. நாம் தான் நமது விதியை தீர்மானிக்க காரணமாகின்றோம். இது இயக்கையின் நியதி. 

சாத்வீக உணவருந்தி நேர்மறை எண்ணங்களை வளர்த்து மந்திர ஜபம் மூலம் பால்மண்டலத்தில் பரந்துள் மந்திர சக்தியை ஈர்த்து பராபரையின் ஆற்றலை பெற்று சிவம் என்னும் அறிவை அடைதலே முத்தி நம் உலக ஆசையை சாம்பலாக்கி அதாவது மும்மலம் முப்புரம் எரித்து இதை நடப்பாற்றலான ஆதிசத்தி செய்ய வனப்பாற்றலான பராபரை ஆற்றலால் சிவத்தை அறிவதே முத்தி. 

சத்தி இன்றி முத்தி இல்லை ஆற்றல் சத்தி அறிவு சிவம் அதுவே “சிவ” அதனால் சித்தம் தெளித சித்தர்கள் வாலை செய்தார்கள் வாலை திரிபுர சுந்தரியை அவள் திரிபுரங்களை எரித்து மும்மலத்தை அழித்து ஆண்டவள் அவள்

ஓம் ஶ்ரீ அகத் ஈசாய நமஹ

ஜெக் குரும் சிவம்

சிவ குருவே சரணம்

ஆதி குரு சிவம்

ஆதி சித்தன் சிவம்

ஓம் அரகர சிவ சிவா காசி வாசி வாசி வாசி வா

Thursday, November 16, 2023

நம் வாழ்வில் வெற்றியும் தோல்வியும்

 ஒரு விடயம் வெற்றி பெற வேண்டும் என்றால் ஆற்றல் அவசியம் ஆற்றல் அதற்கான அறிவை பெறுவதன் மூலமே வெற்றி கிடைக்கின்றது. அந்த ஆற்றல் சக்தியால் கிடைப்பவை. இங்கு நேர்மறை எண்ணங்களும் எதிர்மறை எண்ணங்களும் வெற்றி பெறும் போது நேர்மறை எண்ணங்களின் வெற்றி நீடித்து நிலைத்தும் இன்பமாக இருக்கின்றது ஆனால் எதிர்மறை எண்ணங்களின் வெற்றி ஆரம்பத்தில் இன்பமாக இருந்தாலும் நீண்டகாலத்தில் தாங்கமுடியாத துன்பத்தையே தருகின்றது.

                         சிந்தித்து பாருங்கள் எல்லாம் பொதுவாக நோக்குகின்ற போது வெற்றிதான். ஆனால் நேர்மறை எண்ணங்களின் வெற்றி கடினமானது பல நாட்கள் சகிப்புத்தன்மையுடன் பொறுமையாக இருக்க வேண்டும் . இங்கு மான அமானங்கள் கூட ஏற்படலாம் ஆனால் வெற்றி நிச்சயம் இது தூமயையின் செயல்

                     எதிர்மறை எண்ணங்களின் வெற்றி இலகுவாகும் அது வஞ்சனை,சூது , பொறாமை ஆகியவற்றால் கிடைத்து விரைவில் நிம்மதி இழந்து விரத்திக்கு இட்டு நம்மை மாய்த்துக் கொள்ளும். இது அசுத்த மாயையின் செயல்.

                        இரண்டு அவன் செயல். எப்போதும் ஒரு செயலில் ஈடுபடும் போது நான்தான் செய்கின்றேன் என்ற மமகாரம் இருக்கக்கூடாது. சக்தியின் ஆற்றல் இரண்டு அதில் ஓன்று நடப்பாற்றல் அடுத்தது வனப்பாற்றல் நமசிவய என்னும் பாஞ்சாச்சரத்தில் உள்ள ந,வ என்னும் அச்சரம் நடப்பாற்றல் கர்மாவை அனுபவிக்க செயல்படுவது வனப்பாற்றல் சீவன் சிவனாக பரஞ்ஞாம் தருவது.முதல் வகை ஆதிசத்தி இரண்டாவது பரம்பரை. 

                        நாம் செய்த, செய்து கொண்டு இருக்கின்ற, செய்ய இருக்கின்ற அத்தனையும் கர்மா இதில் செய்தை நாம் தவிக்க முடியாது ஆனால் மற்றவைகளை தவிக்க முடியும் ஆனால் விதி விடவேண்டுமே அதற்கு புத்தி விளிப்படைய வேண்டும். சித்தம் தெளிய வேண்டும். 

                                    எண்ணங்கள் மனதில் பஞ்சேந்திரங்களால் உருவாகின்றது. அதை  மாயை செயல் படுத்துகின்றது. அதில் துர்சத்திகளும் தூயசத்திகளும் செயல்படுகின்றது. இதுகும் இறைவன் செயல்பாடு நாம் செயலே காரணம்.

                                   சத்தியின் ஆற்றலால் சிவன் அறிவால் நாம் வெற்றி பெற்றோம். இது  நான் அல்ல என இறைவனிடம் சரணாகதி அடையாத வரை துன்பமும் துயரமுமே   அதற்கும் அவன் எம்முள் வராத வரையில் அது நடைபெறாது ஆனால் அவன் எம்முள்தான் இருக்கின்றான். ஆனால் மறைபொருளாய் சூரியனை மேகம் மறைக்க முடியுமா? மேகம் காற்றினால் அசையும் வரை  தான்.

         அதை அசைக்க பஞ்சாட்சரம் நீட்டினால் போகம் குறுக்கினால் யோகம் பரபோகம்.

பரைபரை பராப்பரத்துடன் இரண்ரற கலந்து பரையாவது முத்தி அதுவே சாம்பல்,விபூதி,திருநீறு.இங்கிருந்து வந்தோமோ அங்கு வந்த மாதிரியே செல்ல வேண்டும். பிரபஞ்ச வாசனை அற்றுப் போதல். வாசனை இருக்கும் வரை பிறப்பிறப்பும் இன்பமும் துன்பமும் மாறிமாறி வந்து துன்பமும் துயரமும் தான்.

                   நாம் இறைவனை அடைவதும் அடையாமல் பிறப்பிறப்பு என அலைவதும் எமது செயல்பாடே நாம் எண்ணும் எண்ணமும் செயலும் பால் மண்டலத்தில் பதிவாகி நேர் எதிர்மறையாகி மீண்டும் எம்மிடமே வருகின்றது. எம்மிடம் இருந்து வெளிவந்த எண்ணங்களையும் செயல்களையும் மீண்டும் பெறவும் முடியாது அழித்தெழுதவும் முடியாது. நாம் தான் நமது விதியை தீர்மானிக்க காரணமாகின்றோம். இது இயக்கையின் நியதி. 

சாத்வீக உணவருந்தி நேர்மறை எண்ணங்களை வளர்த்து மந்திர ஜபம் மூலம் பால்மண்டலத்தில் பரந்துள் மந்திர சக்தியை ஈர்த்து பராபரையின் ஆற்றலை பெற்று சிவம் என்னும் அறிவை அடைதலே முத்தி நம் உலக ஆசையை சாம்பலாக்கி அதாவது மும்மலம் முப்புரம் எரித்து இதை நடப்பாற்றலான ஆதிசத்தி செய்ய வனப்பாற்றலான பராபரை ஆற்றலால் சிவத்தை அறிவதே முத்தி. 

சத்தி இன்றி முத்தி இல்லை ஆற்றல் சத்தி அறிவு சிவம் அதுவே “சிவ” அதனால் சித்தம் தெளித சித்தர்கள் வாலை செய்தார்கள் வாலை திரிபுர சுந்தரியை அவள் திரிபுரங்களை எரித்து மும்மலத்தை அழித்து ஆண்டவள் அவள்

சிவோகம் 

ஓம்  ஸ்ரீ அகத் ஈசாய நமஹ

ஓம் ஜெகத்குரும் சிவம்

சிவகுருவே சரணம் சரணம் 

ஆதி குரு சிவம் 

ஆதி சித்தன் சிவம் 

ஓம்  அரகர  சிவசிவா காசிவாசி வாசி வாசி வாசி வா

Friday, November 10, 2023

நாம் இறைவனை அடைவதும் அடையாமல் பிறப்பிறப்பு