Wednesday, April 13, 2022

மெய்ப்பொருள் நாட்டம் உயிர்கள் அனைத்துக்கும் இருகின்றது. ஆனால் பிரபஞ்சத்துள் அதை அடையமுடியாது.

 மெய்ப்பொருள் நாட்டம் உயிர்கள் அனைத்துக்கும் இருகின்றது . ஆனால் பிரபஞ்சத்துள் அதை அடையமுடியாது. சொல்மயமாயுள்ள நான்கு வேதங்களும் அதற்கு உதவ மாட்டாது. பரவஸ்துவை நேரே நாடுவது ஒன்றே அதற்கு உயாயம். அதுவே சித்தர்கள் உபாயம் "சும்மா இரு" "நான் யார்" அதன் மூலம் அடைந்த "தத்துவம் அசி அகம் பிரமாஸ்மீ" என்னும் வேதமந்திரம். நானே அது அதுவே நான் .அது வேதாந்தம் " தொம்பதம் அசி" இது சைவசித்தாந்தம் இரண்டும் ஒன்று அத்வைதம் சீவன் சிவன் ஆகுதல். அவன் உள் உள்ளவன் பிரபஞ்சத்தை கடந்தவனுக்கு பிரபஞ்சத்தில் உள்ளவனுக்கு உள் மறைந்து கடந்து நிற்பான் வெளிப்படமாட்டான் .

ஓம் ஸ்ரீ அகத் ஈசாய நமஹ
ஜெகத் குரும் சிவம்
சிவகுருவே சரணம்
சிவோகம் சிவோகம் சிவோகம்

No comments:

Post a Comment