பில்வம்
சிவமுர்தியின் இச்சா ஞான கிரியா சத்திகளாக பூமியில் ஆன்மாக்களின் பாவங்களை போக்க அவர்அருளால் கோமேயத்தில் உற்பத்தியானது. இதனை பூசிப்போர் இம் மரமுலத்தை அடைந்து(விரதசீலராய்) சங்கல்பம் செய்து எட்டு திக்குகளிலும் பசுநெய் விளக்கிட்டு அபிசேகம் முறைப்படி செய்து வஸ்திரம் தரித்து மலரிட்டு துபம்காட்டி பின்வரும் அர்ச்சனை
1. ஒம் .வில்வ விருஷே நம்
2 ஒம் நிர்பீஜ நம:
3 ஒம் கோமயோற்பவா நம:
4 ஒம் .சங்சராந்த நம:
5 ஒம் சுத்தபதுமப்பிரிய நம:
6 ஒம் வியாத நம:
7 ஒம் புட்டாதிக நம:
8 ஒம் சேஷத்திரஞ்ஞ நம:
9 ஒம் வரதா பீஸ்ட நம:
10 ஒம் புருஷார்த்த சித்திதா நம:
11 ஓம் சிவப்பிரிய நம:முதலிய நாமங்களைக் கொன்டு பூசிக்கச் சகல சித்தியும் பெறுவர். ; வுpல்வம் மும்மத்தை போக்கவல்லது. இதன் இலைகளை பறிக்கும்போது பளுதற்றதாக இருப்பதுடன் சிவசிந்தையுடன் முவிதள்கள்பிரியாதவகையில் பறித்தல் வேன்டும். மாலையில்தளம் றித்தல் உத்தமம்மல்ல. வில்வாஸ்டகத்தில் ஒர்வில்வம் சிவாற்பனம் செய்வதனல் உண்டானபலனகள் ; பற்றி சங்கரர் மிகதெளிவாக பாடியுள்ளா ஒர் வில்வதளத்தை சிவாற்பனம்செய்தால் பின்வரும் பலன்கனை பெறலாம்.
1 .முன்று ஜன்மங்களில் செய்தபாவம் அறும்
2 .
3 .
4 .ஸாளக்ராமம் வழிபட்ட பலன் பொறலாம்
5 .அச்வமேத யாகம் செய்த பலன் பெறலாம்.
6 .கோடியக்ஞபலன் பெறலாம்
7 .காசிசேஷ்த்திர காலபைரவரை வணங்கிய பலனை பெறலாம்.
8 .உமாமகேஸ்வரருடன் சகலதேவர்களையும் வழிபட்டு சகல பாபங்களையும் போக்கியபலன்களையும் பெறலாம்.
1. ஒம் .வில்வ விருஷே நம்
2 ஒம் நிர்பீஜ நம:
3 ஒம் கோமயோற்பவா நம:
4 ஒம் .சங்சராந்த நம:
5 ஒம் சுத்தபதுமப்பிரிய நம:
6 ஒம் வியாத நம:
7 ஒம் புட்டாதிக நம:
8 ஒம் சேஷத்திரஞ்ஞ நம:
9 ஒம் வரதா பீஸ்ட நம:
10 ஒம் புருஷார்த்த சித்திதா நம:
11 ஓம் சிவப்பிரிய நம:முதலிய நாமங்களைக் கொன்டு பூசிக்கச் சகல சித்தியும் பெறுவர். ; வுpல்வம் மும்மத்தை போக்கவல்லது. இதன் இலைகளை பறிக்கும்போது பளுதற்றதாக இருப்பதுடன் சிவசிந்தையுடன் முவிதள்கள்பிரியாதவகையில் பறித்தல் வேன்டும். மாலையில்தளம் றித்தல் உத்தமம்மல்ல. வில்வாஸ்டகத்தில் ஒர்வில்வம் சிவாற்பனம் செய்வதனல் உண்டானபலனகள் ; பற்றி சங்கரர் மிகதெளிவாக பாடியுள்ளா ஒர் வில்வதளத்தை சிவாற்பனம்செய்தால் பின்வரும் பலன்கனை பெறலாம்.
1 .முன்று ஜன்மங்களில் செய்தபாவம் அறும்
2 .
3 .
4 .ஸாளக்ராமம் வழிபட்ட பலன் பொறலாம்
5 .அச்வமேத யாகம் செய்த பலன் பெறலாம்.
6 .கோடியக்ஞபலன் பெறலாம்
7 .காசிசேஷ்த்திர காலபைரவரை வணங்கிய பலனை பெறலாம்.
8 .உமாமகேஸ்வரருடன் சகலதேவர்களையும் வழிபட்டு சகல பாபங்களையும் போக்கியபலன்களையும் பெறலாம்.
வில்வாஸ்டகம்
பில்வாஷ்டகம்
த்ரிதளம் த்ரிகுநாகாரம்
த்ரிநேத்ரம் ச த்ரியாயுதம்
த்ரிஜன்ம பாப சம்ஹாரம்
ஏக பில்வம் சிவார்ப்பணம்.
த்ரிஷாகைஹ்: பில்வ பத்ரைஷ்ச
அச்சித்ரைஹ்: கோமலைஷ் சுபை:
தவ பூஜாம் கரிஷ்யாமி
ஏக பில்வம் சிவார்ப்பணம்.
கோடி கன்யா மஹாதானம்
தில பர்வத கோடயஹ:
காஞ்சனம் சீலதாநேன
ஏக பில்வம் சிவார்ப்பணம்.
காஸிஷேத்த்ர நிவாசம் ச
காலபைரவ தர்ஷனம்
ப்ரயாகே மாதவம் த்ருஷ்ட்வா
ஏக பில்வம் சிவார்ப்பணம்.
இந்துவாரே வ்ரதம் ஸ்தித்வா
நிராஹாரோ மஹேஷ்வரஹ:
நக்தம் ஔஷ்யாமி தேவேஷ
ஏக பில்வம் சிவார்ப்பணம்.
ராமலிங்க பிரதிஷ்டா ச
வைவாஹிக க்ருத்தும் ததா
ததாகானிச சந்தானம்
ஏக பில்வம் சிவார்ப்பணம்.
அகண்ட பில்வபத்ரம் ச
ஆயுதம் சிவ பூஜனம்
க்ருதம் நாம ஸஹஸ்ரேன
ஏக பில்வம் சிவார்ப்பணம்.
உமயாசஹ தேயேஷ
நந்தி வாகனமேவ ச
பஸ்மலேபன சர்வாங்கம் .
ஏக பில்வம் சிவார்ப்பணம்.
சாலக்ராமேஷு விப்ராணாம்
ததாகம் தக்ஷ கூபயோ
யக்ன கோடி சஹஸ்ராஷ் ச
ஏக பில்வம் சிவார்ப்பணம்.
தந்திகோடி ஸஹஸ்ரேஷு
அஷ்வமேத சதக்ரதௌ
கோடி கன்யா மஹாதானம்
ஏக பில்வம் சிவார்ப்பணம்.
பில்வாநாம் தர்ஷனம் புண்யம்
ஸ்பர்ஷனம் பாப நாஷனம்
அகோர பாப சம்ஹாரம்
ஏக பில்வம் சிவார்ப்பணம்.
ஸஹஸ்ர வேதபாடேஷு
ப்ரம்மஸ்தாபன முச்யதே
அநேக வ்ரத கோடீனாம்
ஏக பில்வம் சிவார்ப்பணம்.
அன்னதான ஸஹஸ்ரேஷு
ஸஹஸ்ரோப நயனம் ததா
அநேக ஜன்ம பாபாநி
ஏக பில்வம் சிவார்ப்பணம்.
பில்வாஷ்டகம் இதம் புண்யம்
ய: படேத் சிவ சன்னிதௌ
சிவ லோக மவாப்னோதி
ஏக பில்வம் சிவார்ப்பணம்.
த்ரிநேத்ரம் ச த்ரியாயுதம்
த்ரிஜன்ம பாப சம்ஹாரம்
ஏக பில்வம் சிவார்ப்பணம்.
த்ரிஷாகைஹ்: பில்வ பத்ரைஷ்ச
அச்சித்ரைஹ்: கோமலைஷ் சுபை:
தவ பூஜாம் கரிஷ்யாமி
ஏக பில்வம் சிவார்ப்பணம்.
தில பர்வத கோடயஹ:
காஞ்சனம் சீலதாநேன
ஏக பில்வம் சிவார்ப்பணம்.
காலபைரவ தர்ஷனம்
ப்ரயாகே மாதவம் த்ருஷ்ட்வா
ஏக பில்வம் சிவார்ப்பணம்.
நிராஹாரோ மஹேஷ்வரஹ:
நக்தம் ஔஷ்யாமி தேவேஷ
ஏக பில்வம் சிவார்ப்பணம்.
வைவாஹிக க்ருத்தும் ததா
ததாகானிச சந்தானம்
ஏக பில்வம் சிவார்ப்பணம்.
ஆயுதம் சிவ பூஜனம்
க்ருதம் நாம ஸஹஸ்ரேன
ஏக பில்வம் சிவார்ப்பணம்.
நந்தி வாகனமேவ ச
பஸ்மலேபன சர்வாங்கம் .
ஏக பில்வம் சிவார்ப்பணம்.
ததாகம் தக்ஷ கூபயோ
யக்ன கோடி சஹஸ்ராஷ் ச
ஏக பில்வம் சிவார்ப்பணம்.
அஷ்வமேத சதக்ரதௌ
கோடி கன்யா மஹாதானம்
ஏக பில்வம் சிவார்ப்பணம்.
ஸ்பர்ஷனம் பாப நாஷனம்
அகோர பாப சம்ஹாரம்
ஏக பில்வம் சிவார்ப்பணம்.
ப்ரம்மஸ்தாபன முச்யதே
அநேக வ்ரத கோடீனாம்
ஏக பில்வம் சிவார்ப்பணம்.
ஸஹஸ்ரோப நயனம் ததா
அநேக ஜன்ம பாபாநி
ஏக பில்வம் சிவார்ப்பணம்.
ய: படேத் சிவ சன்னிதௌ
சிவ லோக மவாப்னோதி
ஏக பில்வம் சிவார்ப்பணம்.
வில்வாஸ்டகம் தமிழில்
மூன்று தளம் மூன்று குணம் மூன்று விழி மூவாயுதம் மூலமென கோலம் தரும் ஓர் வில்வம் சிவார்ப்பணம்
முப்பிறவி துயர் நீக்கும் முப்பிரிவாய் விளங்கிடுமே புனிதமெல்லாம் அள்ளித்தரும் ஓர் வில்வம் சிவார்ப்பணம்.
கோடி கோடி கல்யாணம் செய்து வைக்கும் இனிய பலன் குறைகளின்றி தந்திடுமே
ஓர் வில்வம் சிவார்ப்பணம்.
ஓர் வில்வம் சிவார்ப்பணம்.
காசி ஸ்சேஸ்த்ரம் வசிப்பதனால் கால பைரவ தரிசனத்தால் வரும் பலனைத் தந்தருளும்
ஓர் வில்வம் சிவார்ப்பணம்.
ஓர் வில்வம் சிவார்ப்பணம்.
பூச்சிகளால் வீணாகா அதிசயமாம் வில்வதளம் மங்களமே தினமருளும்
ஓர் வில்வம் சிவார்ப்பணம்.
ஓர் வில்வம் சிவார்ப்பணம்.
திங்கள் எனும் இந்துவாரம் விரதமுடன் பூஜை செய்ய ஏற்ற தளம் வில்வதளம்
ஓர் வில்வம் சிவார்ப்பணம்
ஓர் வில்வம் சிவார்ப்பணம்
வாஜபேயம் சோமயாகம் வளர்க்கின்ற யாக பலன் அத்தனையும் தந்தருளும்
ஓர் வில்வம் சிவார்ப்பணம்
ஓர் வில்வம் சிவார்ப்பணம்
கயைப்பிரயாகை யாத்திரையை செய்வதனால் வரும் பலனை தந்திடுமே வில்வதளம் ஓர் வில்வம் சிவார்ப்பணம்
சாளக்கிராமம் வணங்கும் பலன் , சான்றோரை வணங்கும் பலன் தந்தருளும் எந்நாளும் ஓர் வில்வம் சிவார்ப்பணம்
கோடி ஆனை தான பலன் அஸ்வமேத யாக பலன் ஆயிரமாய்த் தந்தருளும் ஓர் வில்வம் சிவார்ப்பணம்
காண்பதுவும் புண்ணியமே தொடுவதும் புண்ணியமே கனிவருளும் நெஞ்சினிலே ஓர் வில்வம் சிவார்ப்பணம்
பாடசாலை ஆலயங்கள் பல ஆயிரம் அமைப்பதனால் வருகின்ற பலன் அருளும் ஓர் வில்வம் சிவார்ப்பணம்
அன்னதானம் பல ஆயிரமாய் செய்கின்ற ஜென்ம பலன் அளித்திடுமே ஓர் அர்ச்சினையில் ஓர் வில்வம் சிவார்ப்பணம்
வில்வாஸ்ட்டகம் தன்னை சிவனருகில் உரைப்போர்க்கு செல்வமெல்லாம் கூடிவரும், சிவனருளும் கைகூடும்.
பில்வம் மருத்துவகுணம் உடையது வெப்பத்தினால் உன்டாகும் நோய்களுக்கு அருமருந்து. தளமத்தினை நிரில்லிட்டு உறவைத்து அருந்தினால் உடல்உஸ்னம் குறையும். புழத்தை தேன் சேர்த்து உண்;டால் வய்றில்யுள்ள குடல்புண் குணமடையும். இது போன்று வேர் பட்டை பொன்றவற்றுக்கும் மருத்துவகுணம் உண்டு. பில்வம் பஞ்சவபில்வங்களில் ஒன்றகக்ருதப்hடுகின்றது.பஞ்சவில்வுங்களானவை பில்வம் விளா நெச்சி முட்கிளுவை மாவிலங்காகும். இவ்பில்வங்களால் சிவபெருமானுக்கு அர்ச்சித்தல் ஜம்புலன்களால்உண்டானபாவங்களை நீக்கி ஜம்புலக்கட்றறும்.அத்துடன் மும்முர்த்திகளை வழிபட்ட பலனையும்பெறுவர்.ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலங்களை நீக்கி ஆன்மவிடுதலையானபிறப்பின்மைக்குவழிவகும்.;
ஆன்மாவில் சுருண்டு முடங்கி உறங்கிக் கிடக்கும் ஒர் மனோ சக்தி குண்டலி சத்தி
குண்டலி சத்தி ஆன்மாவில் சுருண்டு முடங்கி உறங்கிக் கிடக்கும் ஒர் மனோ சக்தியாகும். சக்தி எல்லா தந்திரங்களிலும் நடுநாயகமாக விளங்குகின்றது.உளபொருளின் சக்தியே பிரபஞ்ச படைப்பு காத்தல் அழித்தலலுக்குகாரணமாகின்றது;.சக்தியினை உடையபொருட்கள் எல்லாம் அகபுற சக்திகள் ஒன்றே பிராணமும் பிரபஞ்சமனமும் உலகின் அடிப்படை தத்துவமாகும் தனிநபருக்கு அந்தபிரானம் அல்லது மனம் அடிப்படையானபோது அறியாமையில் சுருண்டு கிடப்பதனால் குண்டலி சத்தி எனப்படுகின்றது. இதனை விளிப்படையசெய்தல் வேண்டும். மனிதஉடலை மன சட உடல் என இரண்டாகபிரிக்கப்படுகின்றது. இதில்சடஉடலில் மேருதன்டத்தின் அடி முனையில் குண்டலி இருப்பதாக கூறுகின்றது. அறிவுமையங்கள் ஆறு இதுபற்றி இனிபார்போம். . ; ஒரு மனிதனின் உடலில் ஆறுஇடங்களில் இடகலை இடம்வலமாமாகவும் பின்கலை வலம்இடமாகவும் ஒன்ரைஒன்று பின்னியதாக செல்லுகினின்றது. இவ்விடங்கனை உடலுக்குரிய ஆதாரங்களாகக்கருதப்படுகின்றப்படுகின்றது. இவ்ஆறுஇடங்களிலும் நரம்புமண்டலங்கள்கானப்படுவதுடன் ஆறுசுரப்பிகளும் கானப்படுகி ன்றன இவைகளே உடலைஇயக்கும் சத்திவாய்ந்தமண்டலங்களாகும் இதனை ‘ஒளவையாhர்’; ‘விணயகர் அகவலில’; ஜம்புலன் றன்னை யடக்குமு பாயமும் இன.;புறு கருணையு மெனக்கருளி தலமொருமூன்றினந் தந்தெனக்கருளி மலமொரு மூன்றின்மயக்கமு மறுத்தெ ஒன்பது வாயி லொருமந் திரத்தால் ஜன்புறுகதவை யடைப்துங் காட்டி ஆறா தாரத் தங்குச நிலையை பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே இடைபிங் கயிலை னெழுத்தறி வித்துக் கடையிற் சுழுமுனைக் கபாலங் காட்டி முன்றுமண் டலத்தின் முட்டிய தூணில் நாற்ழெற வாயி னால் லுணர்த்திக் குண்டலி தன்னை கூ;று மியல்பை விண்டெழு மந்திரம் விழைவுறச் செப்பி மூலா தார மூண்டெழு கனலைக் காலா லெழுப்பிக் என மிகதெளிவாக கூறியுள்ளார்.ஆறாதாரங்களையும் கீழ் யிருந்து மேலாக பார்கின்றபோது முதலில் மூலாதாரம் இது புத்தி சித்தி சத்திகளின் நாயகர் விநாயகரின் இருப்பிடமாக கருதப்படுகின்றது
. ஊடலின் முதன்மையான ஆதாரமாககருதப்படுனின்றது. ‘ ஓம்’ என்னும் மந்திரம் பிரயேகிக்கபடுகின்றது. அடுத்து ஸ்வர்திஸ்ஷ்டானம் இது ஆறிதல்கள் கொன்டதாமரை உடையதாகவும் சதுரவடிவ்மும் ‘ லம்’ எனும்அச்சரமும் பஞ்பூதங்களில்நிலமாகவும் ‘பிரமாவின்’ இருப்பிடமாகவும் கருதப்படுகின்றது. இங்கு படைப்பு இடம்பெறுகின்றது. ‘ ந’ என்னும் மந்திரம் பிரயேகிக்கபடுகின்றது .இங்கு விந்துபை அல்லது கருப்பை உள்ளது. அடுத்து மணிப்பூரகம்இது பத்திதழ்கள் கொன்டதாமரை உடையதாகவும். ஆரைவட்டபிறைவடிவமும் ‘ வம்’ எனும்அச்சரமும் பஞ்பூதங்களில் நீராகவும் காத்தல் கடவுள் ‘விஸ்ணுவின்’ இருப்பிடமாகவும் கருதப்படுகின்றது. ‘ம’ என்னும் மந்திரம் பிரயேகிக்கபடுகின்றது. இங்கு ‘கிட்னி’ சுரபி இருக்கின்றது. அடுத்து அனா+கதம் இது பண்ணிண்டுடிதழ்கள்;; கொண்டதாமரை உடையதாகவும் முக்கோணவடிவமும் ‘ ரம்’ எனும்அச்சரமும் பஞ்பூதங்களில் தீயாகவும் அழித்தல் கடவுள் ‘உருத்திரனின்’ இருப்பிடமாகவும் கருதப்படுகின்றது. ‘ சி’ என்னும் மந்திரம் பிரயேகிக்கபடுகின்றது இங்கு ‘ எதைன்’ சுரபி ஜகபச்சுரப்பிஸ இருக்கின்றது அடுத்து விசுத்தி இது பதிண+யிதழ்கள் கொன்டதாமரை உடையதாகவும். அறுகோணவடிவமும் ‘ யம்’ எனும்அச்சரமும் பஞ்பூதங்களில் காற்றாகவும் மறைத்தல் கடவுள் ‘பரமேஸ்வரனின்;’ இருப்பிடமாகவும் கருதப்படுகின்றது. ‘வ’ என்னும் மந்திரம் பிரயேகிக்கபடுகின்றது இங்கு ‘தைறோய்ற்’ சுரப்பி இருக்கின்றது. அடுத்து ஆஞ்ஞை இது இரண்+யிதழ்கள் கொன்டதாமரை உடையதாகவும். வுட்டவடிவமும் ‘ ஹம்’ எனும்அச்சரமும் பஞ்பூதங்களில் ஆகாயமாவும் அருளல்; கடவுள் ‘சதாசிவனின்’ இருப்பிடமாகவும் கருதப்படுகின்றது. ‘ய’ என்னும் மந்திரம் பிரயேகிக்கபடுகின்றது இங்கு ‘பிற்றுறி;’ சுரப்பியும் பின்பகுதியில் ‘பினியன்’ சுரப்பியும் இருக்கின்றது. அடுத்து சகஸ்ராகரம் இது ஆயிரம்மிpதழ்கள் கொன்டதாமரை உடையதாகவும் ‘.சுத்தசிவத்தின்;’ இருப்பிடமாகவும் கருதப்படுகின்றது. இங்கு மூளைத்தண்டு உள்ளது. அதன். வட அச்சின் உட்புறம் சுழுமுனை நாடி அமைந்துள்ளது. இதன்அச்சுக்குள் அமைந்த உள்நாடிகளில் அதிபுறம்பாய் அமைந்தது இதுவே இதில் தமஸ் குணம் மேலோங்கி நிற்கும் இதற்கு சிவப்பு நிறம் இதன் உள்ளே பிரகாசமானது ராஜஸ்குணம்மேலோங்கிய வஜ்ரிணி நாடி அமைந்துள்ளது. இதன்உள்ளே சாத்துவிகக்குணம் இயற்கையாக அமைந்துள்ளது வெளியினதும் அமுதம் சுரக்கின்றதுமான சித்திரிணி நாடி உள்ளது. இதனுள்ளே இருப்பது பிரம்மநாடி இது சித்திரிணி நாடியின் பிதான துவாரம் இது கீழ்க்கோடி முனையில் இருந்து அதி உயர் சிவன்வரை சகஸ்ராகரம்வரை வியாபித்துள்ளது. இதனை ‘குலமாக்கம்’ அல்லது ‘லயயோகம் என குறிப்பிடுகின்றனர். குண்டலினி சத்தி தொடர்பாக உபநி~த்தில் யோககுண்டலின்யுபநி~த்தில் குண்டலி சத்திரூபம் புத்திமான் அச்சக்தியை எழுப்பிச் சஞ்சரிக்கச் செய்ய வேண்டும. அதுஉறையும் இடமான மூலாதாரத்திலிருந்து ஆஞ்ஞை வரை செலுத்துவது சக்திசாலனம் எனப்படுகின்றது. குண்டலினி சத்தி தாமரை நூல் போன்று மங்கள வடிவினள். தாமரைக் ;கிழங்கு போன்ற மூலாதாரத்தைப் பார்த்துக்கெண்டு வாய்னால் வாலைப்பிடித்துக் கோண்டு பாம்புபோல் சுறுண்டுடிருந்தவள் எழுந்தபின் பிரம்மரந்திரம் எனும்உச்சி வரை செல்வாள். ஸாதகன் சுகமாக பத்மாசனத்தில் இருந்து கொண்டு குண்டியைச் சுருக்கி வாயுவை மேல் நோக்கிச் செலுத்தி கும்பகத்தில் மனதை நிறுத்தி வாயுவால் ஸ்வாதி~;டானத்தில் உள்ள அக்னியை ஜ்வலிக்கச்செய்து வாயுவாலும் அக்னியாலும் எழுச்சியுற்ற ;; குண்டலி சத்தி பிரம்மக் கிரந்தியைப் பிளந்து பிறகு விஸ்ணு கிரந்தியையும் ருத்ர க்ரந்தியையும் பிளந்து ஆறு கமலங்களையும் கடந்து ஸஹஸ்ராரத்தில் சிவனுடன் உறைவாள் அந்தநிலைதான் உத்தமமானதும் விருத்தியடங்கியதுமான நிலை. எனக்குறிப்பிடுகின்றது. காமத்தால் ஒருவன் விஷயங்களையும் அதனால் மேலும் காமம் வளர்ந்து மயங்குகிறான் வ்விரண்டில்லிருந்து விலகி மாசற்றபரம்பொருளை நாடுகின்ற போது ஆத்ம நன்மைக்காக மற்ற அனைத்தையும் நீக்கவேண்டும். வாக்கானது எவ்வாறு பரஸ்தானத்தில் முலைத்து பச்யந்தியில் இரண்டிலை விட்டு மத்திமைய்ல் தளிர்து வைகரில் மலர்கின்றது. இது விலோமத்தில்அஸ்மனமாகுகின்றது. அந்த வாக்கைஎழுப்புபவன் உத்தமதேவன் அவனெ நான் இவன் எதிலும் பற்றற்றவன். ஜீவனுக்கு மூன்று நிலை உண்டு விச்வன், தைஜஸன் ,பிராக்ஞன்
இதுபோன்று பரமாத்மாவுக்கும் விராட்,ஹிண்யகர்பன், இசுவரன் என்ற மூன்று நிலைகள் உண்டு பிரம்மாண்டமும் பிண்டாண்டமுமான பூமி முதலிய உலகம் படிப்படியாக அவற்றின் உபாதியின் லயத்தால் பரமாத்மாவில் லயமடைகின்றது. ஞானாக்னியால் எரிந்து போன அண்டம் மூல காரணத்துடன் பரமாத்மாவில் லயித்து பரமாத்மவாகிவிடுகின்றது. இந்தநிலையில் ஒளியோ இருளோ இல்லை .
இதுபோன்று பரமாத்மாவுக்கும் விராட்,ஹிண்யகர்பன், இசுவரன் என்ற மூன்று நிலைகள் உண்டு பிரம்மாண்டமும் பிண்டாண்டமுமான பூமி முதலிய உலகம் படிப்படியாக அவற்றின் உபாதியின் லயத்தால் பரமாத்மாவில் லயமடைகின்றது. ஞானாக்னியால் எரிந்து போன அண்டம் மூல காரணத்துடன் பரமாத்மாவில் லயித்து பரமாத்மவாகிவிடுகின்றது. இந்தநிலையில் ஒளியோ இருளோ இல்லை .