வுpரதம் என்பது தனித்திரு, விளித்திரு, பசித்திரு தனித்திரு என்பது மும் மலங்களில் இருந்து விடுபட்டு தனித்திரு அவை எம்மை அனூகாது இருக்க விளித்திரு அஞ்ஞான இருளை போக்கும் ஞாமாகிய ஒளியை பெறும் பசியில் இருபதே என்பதே பொருள். பெரும்பாலானேர் எப்போது விரதம் முடியும் என்று காத்திருப்பதை என்ன சொல்கின்றீர்கள்? அதுமட்டு மல்ல விரம் முடிந்ததும் கசாப்புக்கடைக்கு சென்று வந்து இடும்பன் பூசை செய்பவர்களை பற்றி என்ன நினைகிறீர்கள்? தேவை நிறை வேறும் வகையில் புலால் விரதம் தேவை நிறை வேறியதும் விரதம் கைவிடல். இது போன்ற செயல்களால் எதிரான விளைவுகலே அதிகரிக்குமே தவிர வேறுரொன்றும் இல்லை. இறைவழிபாட்டுக்கு முதலில் வைராக்கியம் தேவை வைரக்கியமே தியாகத்தை ஏற்படுத்தும் தியாகமே இறைபத்திக்கு வழிவகுக்கும்.எவன் ஒருவன் உலக இன்பத்திலிருந்து விடுபடுகின்றானோ அவன் பிறப்பிலிருந்து விடுபட்டு பிறப்பிறப்பின்மையை அடைகின்றான். துன்பங்களே நமக்கு நல்ல வழிகாட்டி அதை அனுபவிப்பதே விடுதலை. துன்பங்கள் நாம் செய்தவை அதனாலேயே அதை செய்வினை என்கின்றோம். அதை அனுபவிக்க வைப்பவர் 'சனீஸ்வரா'; அவர் எமது சாதக நிலையில் பலதடவைகள் வருவர் அட்டம, கண்ட, ஜென்ம, ஏளரை என பல தடவைகள் வருவர். ஓவ்வொரு தடவை முடிவிலும் அனுபவித்ததற்காக நன்மையே செய்வார். ஒரு மனிதனின் வாழ்க்கையில் மூன்று தடவைகள் ஏளரைச்சனி நம்மை புடம் போடுகின்றது.
Monday, January 8, 2018
இறைவனிடம் பக்தி கொன்டவன் பத்தன்
இறைவனிடம் பக்தி கொன்டவன் பத்தன் அவன் மூன்று வகையில் அமைவான் விரதத்தை அனுட்டிக்கும் போது தீவிர பக்தன் நீரையும் மிளகையும் மட்டும் அல்வது நீரையும் துளசியையும் ஒருதடவை உட்கொன்டு இறைவன் மீது தீவிர பத்தி வைராக்கியத்தில் மலங்களிலிருந்து தனித்து விளிப்புடன் ஞானப் பசியில் இருப்பான். இவன் முதல் வகையானவன். அடுத்தவன் பால்பழங்களை உண்டு முதல் வகையை ஓத்த செயல்பாட்டில் இருப்பான். இவன் இரண்டாவது வகையைச் சேர்ந்தவன். அடுத்தவன் பலகாரங்களை உட்கொன்டு விட்டு மீதியை விரதம் முடிந்த பின் உண்ண பாதுகாத்து வைத்திருப்பான் இவர் எப்போதும் இறைவனை அடையாத போகியாவான். இவன் மூன்றாவது வகையாகும். ஒரு வேளை உண்பவன் யோகி , இரு வேளை உண்பவன் போகி, மூன்று வேளை உண்பவன் ரோகி என்று சித்தர்கள் கருதுகின்றனர். நாம் எந்த வகையை செந்தவர் என்பதைப் பொறுத்தே பலன்.
வுpரதம் என்பது தனித்திரு, விளித்திரு, பசித்திரு தனித்திரு என்பது மும் மலங்களில் இருந்து விடுபட்டு தனித்திரு அவை எம்மை அனூகாது இருக்க விளித்திரு அஞ்ஞான இருளை போக்கும் ஞாமாகிய ஒளியை பெறும் பசியில் இருபதே என்பதே பொருள். பெரும்பாலானேர் எப்போது விரதம் முடியும் என்று காத்திருப்பதை என்ன சொல்கின்றீர்கள்? அதுமட்டு மல்ல விரம் முடிந்ததும் கசாப்புக்கடைக்கு சென்று வந்து இடும்பன் பூசை செய்பவர்களை பற்றி என்ன நினைகிறீர்கள்? தேவை நிறை வேறும் வகையில் புலால் விரதம் தேவை நிறை வேறியதும் விரதம் கைவிடல். இது போன்ற செயல்களால் எதிரான விளைவுகலே அதிகரிக்குமே தவிர வேறுரொன்றும் இல்லை. இறைவழிபாட்டுக்கு முதலில் வைராக்கியம் தேவை வைரக்கியமே தியாகத்தை ஏற்படுத்தும் தியாகமே இறைபத்திக்கு வழிவகுக்கும்.எவன் ஒருவன் உலக இன்பத்திலிருந்து விடுபடுகின்றானோ அவன் பிறப்பிலிருந்து விடுபட்டு பிறப்பிறப்பின்மையை அடைகின்றான். துன்பங்களே நமக்கு நல்ல வழிகாட்டி அதை அனுபவிப்பதே விடுதலை. துன்பங்கள் நாம் செய்தவை அதனாலேயே அதை செய்வினை என்கின்றோம். அதை அனுபவிக்க வைப்பவர் 'சனீஸ்வரா'; அவர் எமது சாதக நிலையில் பலதடவைகள் வருவர் அட்டம, கண்ட, ஜென்ம, ஏளரை என பல தடவைகள் வருவர். ஓவ்வொரு தடவை முடிவிலும் அனுபவித்ததற்காக நன்மையே செய்வார். ஒரு மனிதனின் வாழ்க்கையில் மூன்று தடவைகள் ஏளரைச்சனி நம்மை புடம் போடுகின்றது.
வுpரதம் என்பது தனித்திரு, விளித்திரு, பசித்திரு தனித்திரு என்பது மும் மலங்களில் இருந்து விடுபட்டு தனித்திரு அவை எம்மை அனூகாது இருக்க விளித்திரு அஞ்ஞான இருளை போக்கும் ஞாமாகிய ஒளியை பெறும் பசியில் இருபதே என்பதே பொருள். பெரும்பாலானேர் எப்போது விரதம் முடியும் என்று காத்திருப்பதை என்ன சொல்கின்றீர்கள்? அதுமட்டு மல்ல விரம் முடிந்ததும் கசாப்புக்கடைக்கு சென்று வந்து இடும்பன் பூசை செய்பவர்களை பற்றி என்ன நினைகிறீர்கள்? தேவை நிறை வேறும் வகையில் புலால் விரதம் தேவை நிறை வேறியதும் விரதம் கைவிடல். இது போன்ற செயல்களால் எதிரான விளைவுகலே அதிகரிக்குமே தவிர வேறுரொன்றும் இல்லை. இறைவழிபாட்டுக்கு முதலில் வைராக்கியம் தேவை வைரக்கியமே தியாகத்தை ஏற்படுத்தும் தியாகமே இறைபத்திக்கு வழிவகுக்கும்.எவன் ஒருவன் உலக இன்பத்திலிருந்து விடுபடுகின்றானோ அவன் பிறப்பிலிருந்து விடுபட்டு பிறப்பிறப்பின்மையை அடைகின்றான். துன்பங்களே நமக்கு நல்ல வழிகாட்டி அதை அனுபவிப்பதே விடுதலை. துன்பங்கள் நாம் செய்தவை அதனாலேயே அதை செய்வினை என்கின்றோம். அதை அனுபவிக்க வைப்பவர் 'சனீஸ்வரா'; அவர் எமது சாதக நிலையில் பலதடவைகள் வருவர் அட்டம, கண்ட, ஜென்ம, ஏளரை என பல தடவைகள் வருவர். ஓவ்வொரு தடவை முடிவிலும் அனுபவித்ததற்காக நன்மையே செய்வார். ஒரு மனிதனின் வாழ்க்கையில் மூன்று தடவைகள் ஏளரைச்சனி நம்மை புடம் போடுகின்றது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment