Wednesday, January 17, 2024

நம்மைப்படைத்த இறைவன் ஒருவன்

நம்மைப்படைத்த இறைவன் ஒருவன்
அதனால் அவன் படைத்த மனிதனும் அவன் அகபுற உறுப்புக்களும் ஒன்று
அவனுக்கு ஏற்படும் விருப்புக்குளும் வெறுப்புக்களும் ஒருவிதம் ஆனால் அளுக்காள் ஒருவிதம்
அது எமது பஞ்சேந்திரியங்களை மனம் பயன் படுத்தும் விதத்தில் தோன்றும் எண்ணத்தின் விலைவு
நோயற்று இறைஉற்று நெறி உற்று வாழவே சமயம்
மனிதனை கூறுபோட வல்ல மார்க்கம் மனிதனை நெறிப்படுத்தவே அன்றி பிரித்தாள வல்ல
மனிதனை மனிதத்தும் நிறைந்ததாக்க
பிரிப்பது ஆன்மீயம் அல்ல அது பிரித்தாளும் அரசியல் வயிற்றுப்பிழைப்புக்கான தந்திரரோபாயம்
யார் யார் எவ்விடத்தில் எம்மதத்தில் எத்தாய் தந்தையர் இடத்தில் படைக்கப்பட்டானோ அதை மாற்றும் அதிகாரம் அவனுக்கு இல்லை. அனால் அதை மாற்றும் சுதந்திரம் உண்டு தனக்கு என்கின்றான் மனிதன்.
இறைவன் கொடுத்த வரத்தை அவ னே மீள பெறமுடியாது போர் மூண்ட கதைகளே பலபுராணங்கள் அப்படி இருக்க இது எப்படி?
பானையில் இருந்து சிந்திய அரிசை பொக்கலாம் நரம்பில்லா நாக்குள்ள வாயால் சொன்னதையோ எண்ணத்தையோ பொறக்கி விட முடியாது
அவையே எம்மை ஆட்டிப்படைக்கும் நன்மை தீமைகள் அது நாம் முன் செய்த வினை
இறைவன் அவர் அவர் தகுதிக்கேற்ப பல வழியான சமங்களில் படைத்துள்ளான் அதில் உறுதியான இருந்து கடவுளை அடைதல் வேண்டும் மற்றும் அதிகாரம் யாருக்கும் இல்லை
அது இறைவன் இட்ட வழி
அதனால் அவன் படைத்த மனிதனும் அவன் அகபுற உறுப்புக்களும் ஒன்று
அவனுக்கு ஏற்படும் விருப்புக்குளும் வெறுப்புக்களும் ஒருவிதம் ஆனால் அளுக்காள் ஒருவிதம்
அது எமது பஞ்சேந்திரியங்களை மனம் பயன் படுத்தும் விதத்தில் தோன்றும் எண்ணத்தின் விலைவு
நோயற்று இறைஉற்று நெறி உற்று வாழவே சமயம்
மனிதனை கூறுபோட வல்ல மார்க்கம் மனிதனை நெறிப்படுத்தவே அன்றி பிரித்தாள வல்ல
மனிதனை மனிதத்தும் நிறைந்ததாக்க
பிரிப்பது ஆன்மீயம் அல்ல அது பிரித்தாளும் அரசியல் வயிற்றுப்பிழைப்புக்கான தந்திரரோபாயம்
யார் யார் எவ்விடத்தில் எம்மதத்தில் எத்தாய் தந்தையர் இடத்தில் படைக்கப்பட்டானோ அதை மாற்றும் அதிகாரம் அவனுக்கு இல்லை. அனால் அதை மாற்றும் சுதந்திரம் உண்டு தனக்கு என்கின்றான் மனிதன்.
இறைவன் கொடுத்த வரத்தை அவ னே மீள பெறமுடியாது போர் மூண்ட கதைகளே பலபுராணங்கள் அப்படி இருக்க இது எப்படி?
பானையில் இருந்து சிந்திய அரிசை பொக்கலாம் நரம்பில்லா நாக்குள்ள வாயால் சொன்னதையோ எண்ணத்தையோ பொறக்கி விட முடியாது
அவையே எம்மை ஆட்டிப்படைக்கும் நன்மை தீமைகள் அது நாம் முன் செய்த வினை
இறைவன் அவர் அவர் தகுதிக்கேற்ப பல வழியான சமங்களில் படைத்துள்ளான் அதில் உறுதியான இருந்து கடவுளை அடைதல் வேண்டும் மாற்றும் அதிகாரம் யாருக்கும் இல்லை

அது இறைவன் இட்ட வழி 

No comments:

Post a Comment