தர்மம்
எவரிடம் சத்தியமும் தாமம்மும் இருக்கின்றதோ அங்கு தாம் செய்யும் செயலில் வேற்றி உண்டு. செயலும் தர்மம் சாந்தாகவே அமையும். தாமம் எனபது பணமோ பொருளுடன் தொடர்புடையது அன்று அது செயலுடன் தொடர்புடையவை. அவை பணமோ பொருளுடன் தொடர்பு படும் போது நன்மை தீமையுடன் தொடர்புடையவை அவை முத்திக்கு வழிவகுக்காது அவை பிறப்புக்கே வழிவகுக்கும். அவை கர்மா அதுவே செய்வினை
தானம் பணம் ,பொருடன் தொடர்படையவை அவை நல்வினை தீவினையுடன் தொடர்புடையவை. அவற்றை தேடும் வழியில் தர்மம் சம்பந்தப்படும். அவை அறவழியில் சம்பாதித்தால் தான் நற்பலணை கொடுக்கும். பயன் கருதாத கொடையே
தர்மமாகும்.அதாவது இறைவன் கொடுப்பது மற்றவர்களுக்கு கொடுக்கின்ற வாய்பை பரிசோதிக்கவே தனக்கென வைத்தால் அது கர்மம்
No comments:
Post a Comment