ஆலயங்களில் பயன் படுத்தப்படும் அதிகமான பொருட்கள் உலோகத்திலானவையாக இருப்பதன் காரணம் வெங்கலம், செப்பு, தங்கம், வெள்ளி, பித்தலை போன்ற உலோகங்கள் மந்திர உச்ஷாடணத்தில் இருந்து வரும் ஒலி அலைகளை பெற்று மீண்டும் பிரதிபலிக்க வல்லவை. மந்திர ஒலிகள் பிரபஞ்சத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வல்லவை அதனால் ஒலிகளை வெளியிடும் போது ஆராய்ந்து அது நோராண எண்ண அலைகளை எற்படுத்தக்கூடியவற்றையே வெளியீடு செய்ய வேண்டும். எதிராண எண்ண செய்யாட்டையும் பிரபஞ்சத்தில் ஏற்படுத்தி விடும். அதனாலேயே ராகம் தாளம் என்பவை பதஞ்சல் மஹரிஷிகளினால் ஏற்படுத்தப்பட்டது. இறைவன் மந்திர, தந்திர, யந்திர வடிவினன். அதால் சேமித்து வைத்த சக்தியை பெற ஆண்கள் மேலங்கி இன்றி ஆலயத்தினுள் செல்ல வேண்டும். எப்போதும் வீடுகளிலோ ஆலயங்களிலோ எவர்சிலிவர் என்று சொல்லப்படும் கலப்பு உலோகத்தை பயன்படுத்து வதினால் எதிராண விளைவுகளை சப்பாதிக்க முடிவதுடன் 'ஒயில்' என்னும் தாவர எண்ணையையும் பயன்படுத்துவதை தவிப்பது உத்தமம்.
ஓம் ஸ்ரீ சற்குரு அகத்தீசாய நம: