3.ஆறு சக்கரங்களிலும் அம்பிகையின்பிரவாகம்
ஸெளந்தர்யலகரியில் ஆறு சக்கரங்களிலும் அம்பிகையின்பிரவாகம் அழகாக வருணிக்கப்படுகின்றது. அம்பிகை ஆக்ஞாசக்கரத்தில் மனமாகவும் விசுத்தியில் ஆகாசமாகவும் அநாஹதத்தில் வாயுவாகவும் ஸ்வாதிஸ்;தித்தானத்தில் அக்கி;னியாகவும் அனா+கத்தில் ஜலமாகவும் உள்ளாள். பிரபஞசவடிவினல் என்று முப்பத்தைந்தாவது மந்திரம் குறிப்பிடுகின்றது. இதைப்போன்று
காளகஸ்தி |
அபிராமப்பட்டர் அந்தாதியில் ஆறபத்தெட்டாவது பாடலில் “பாரும் புனலும் கனலும் வெங்கரலும் படர் விசும்பும் -----“என பாடியுள்ளார்.
அடுத்தபாடலில் ஆக்ஞாசக்கரம் வருணிக்கப்படுக்ன்றது கோடி சூரிய சரந்திர பிரகாசத்தையும் ஸகுண நிர்க்குண சத்திகளை இருபக்கத்திலும் உள்ள பரமசிவனை வழிபடுவதன் மூலம் சூரிய சரந்திர அக்கினி ஆகிய மூவருடை ஒளியும் ஒருமித்து பரஞ்ஜோதிவடிவானவனை வணங்கியதுடன் ஸாயுஜ்யபதவியும் கிடைக்கப்பெறும். அங்கு பரசம்பு நாதரையும் சித்பரசம்பாளையும் அறுபத்திநாலு மானச மயூகங்களால் சூழப்பட்டதாக தியாணிக்கப்படவேண்டும். .
வாரணசி காசி |
ஆக்ஞாசக்கரம் என்பது ஜீவனிடம் ஈசுவர ஆக்ஞை
பிரகாசிக்கின்றது இதற்கான தலம் காசி அங்கு துர்க்கையும் விசாலாட்சியும் பிரதான சக்திகள்.
சிதம்பரம் |
சிதம்பரம் |
சிதம்பரம் |
அங்கு “அட்சடாதசகுணித வித்யா பிமசணாமம்” ஏற்படும். அதாவது ஆநாஹத சக்கரத்தில் உண்டாகும் சப்தம் ஸ்ரீவி;தியா N~hடசியில் உள்ள அச~ரங்களும்வித்தியாகுருவின் ஸ்வருபமூம் தேவியினுடையஸ்வருபமூம் சப்தமூலமூம் பிரத்தியச~மாகும். இதற்கான தலம் ஆவுடையார் கோவில். ஸ்ரீ சங்கரர் “ஆநாஹத சக்கரத்தில் சிவனை ‘சிகிஜ்வாலா’ என்ற தீப வடிவிலும் சக்தியை ‘சிகினீ’என்ற ஒளிவடிவிலும் தியானம் செய்ய வோண்டும்.என்று கூறுகின்றார். ஆவ் உபாசிப்பவர்கள் எதிலும் நல்லதையேசிந்திக்க வேண்டுமேதவிர குறைகளை எ
சக்கர கிரமத்தில் விசுத்திக்கும் அநாஹத்திற்கும் பின்னர் மணிப்பூரகம் வரவோண்டும் ஆனால் தத்துவத்தின் அடிப்படையில் பார்க்கும் போது ஆகாசத்துக்கு வாய்வுக்கும்பின் அக்கினி வருவதால் அதையொட்டி அக்கினி தத்துவமான ஸ்வாதி~;டாணம் மணிப்பூரகத்துக்கு முன் கூறப்பட்டுள்ளது.
மணிப்பூரகத்தில் மேகத்தின் இடை மின்னல் கொடி போன்றவளாய் பிரவாகிக்கின்றாள் இங்கு புத்திரனாகிய பிரளயகால சூரியனால் எரிக்கப்பட்ட மூவுலகையும் மழை பொழிந்து குளிரச் செய்வதும் அதிசயமான மேகம் போன்ற சதாசிவத்தத்தும் கூறப்படுகின்றது. அநாகதச்சக்கரத்தில் உள்ள சூரியன் கீழ்பரவி ஸ்வாதி~;டாண அக்கினியுடன் கூடி மணிப்பூரகத்தில் பூர்ந்து மேகத்ததை உண்டாக்கி மழை பொழிந்து தாபத்தரயத்தால் தவிக்கும் உலகை குளிரச்செய்கின்றது. ஆசை என்கின்ற சூரியவெப்பத்தினால் எரிக்கப்படுகின்றது என்பதை கருதுகின்றது. அக்கினியில் இருந்து ஜலம் தோன்றுகின்றது இதற்கு இருபபிடம் மணிப்பூரகம் இங்கு பத்து தள தாமரையும் அகேசுவரன் ஸ்திரஸெளதாமினி என்ற சிவசக்திகளாக உபாசிக்கப்பட வேண்டும். இவரை அமிருதேஸ்வரன் அமிருதேஸ்வரரி என்ற பெயரும் பொருந்தும் இலர்களை ஸத்யோஜாதம் வாமதேவம் முதலிய ஐம்பத்துஇரண்டு ஜலமயூகங்களால் சூழப்பட்டதாக தியானிக்கப்பட வேண்டும். இதற்கான தலம் திருவானைக்காவல்
மூலாதாரத்தில் ஆனந்த தாண்டவம் ஆடுகின்றார். ஸமயா என்ற பெயர்கொணடவளுடன் நவரசம் ததும்ப நடனம் செய்வதாக பைரவரை தியானம் பண்ண வேண்டும். நீரில் இருந்து நில தத்துவம் உண்டாகின்றது. நிலத்துக்கு இருப்பிடம் மூலாதாரமாகும் இங்கு முக்கோணத்தின் நடுவில் நாலு தளத்தாமரை இருக்கின்றது. இங்கே ஆனந்த பைரபர் ஆனந்த பைரபி என்கின்ற சிவசக்கியையும் ஐம்பத்தி ஆறு பிருதுபி மயூகங்களுடன் கூடியவளாக தியானம் செய்யப்பட வேண்டும். பிரகிருதி ரூபமான அம்மாள் லாஸ்யநர்தனமும் சதாசிவ தாண்டவநர்தனமும் செய்து கொண்டு ஒருவரை ஒருவர் பார்க்க உலம் உற்பத்தியாகின்றது. இங்கு அம்மையும் அப்பனும் சமமானவர்கள் இச் சமத்துவம் அதி~;டானஸாம்யம், அனு~;டானஸாம்யம் அவஸ்தானஸாம்யம், ருபஸாம்யம், நாமஸாம்யம் என ஜந்தாகும் இவை ஆதார சக்கரங்களில் அதி~;டானமும், ஜனக, ஜனனியாகஅனு~;டானமும் லாஸ்ய தாண்டவங்களால் அவஸ்தானமும், சிவப்புநிறத்தால் ரூபமும்,பைரபர் பைரபி என்ற நாமமும், சமம் இவ்வாறு பூஜிப்பவர்களுக்கு ஸமயிகள் என்பர்.சமயாசரத்தில் அத்மானந்த பூஜையே உண்டு.ஸமயிகள் பூஜை ஜக்கியானுஸந்தாம் எனப்படும். இது நான்கு வகைப்படும். அவை மூலாதாரத்திலிருந்து ஆக்ஞாசக்கரம் வரையுள்ள ஆறு ஆதாரம் வரை ஸ்ரீ சக்கரத்தில் உள்ள ஆறுகோணங்களில் ஜக்கியமாகின்றது. அடுத்து ஸஹஸ்ராரம் பிந்து ஸ்தானமான சதுரத்தில் ஜக்கியமாகின்றது. அடுத்து பிந்துவில் சிவன் ஜக்கியமாகின்றார். அடுத்து ஸ்ரீ சக்கரத்தில் அம்பிகை மந்திரரூபினியாக ஜக்கியமாகின்றாள். புரா பச்யந்தி மத்தயமா வைகரி என்னும் நாதத்திற்கு ~ட்சக்கரவடிவும் பிந்துவில் காலாத்மக் கலைவமான முற்னூற்று அறுபது கிரணங்களுக்கும் அம்பிகை அதீதமானவள்.
எனவே அம்பிகையை ஸ்ரீசக்கரரூபினியாக வழிபடுவதனாலும் அவளின் பிரவாகங்களான ஆதாரங்களில் அவளின் தெய்வீகவடிவங்களை நினைத்து நிஸ்டையில் மூழ்கின்ற போது ஆவளின் திருக் காட்சியை அனுபவிப்பது தின்னம்.
“சர்வம் சக்தி மயம். சத்தி சிவத்துள் அடக்கம். சிவசக்தி மயம் சர்வம்”
ண்ணக்கூடாது இது நியதி.
ஸ்வாதி~;டாணத்தில் காமேசுவரி ஸ்வாதி~;டாண சக்கரத்தில் அக்கினிதத்துவத்தை குறிப்பிடுகின்றது.அங்கு காலாக்கினி ரூபரான ருத்திரனும் சமயா அல்லது சதந்தழரகலாதேவியான சக்தியும்
தேஜோலிங்கம் |
.இருப்தாவும் அங்கு ருத்திரனது கோபமானது உலகை எரிக்கின்றபோது அம்பிகையின் குளிர்ச்சியான பார்வை உபசாரத்தை செய்கின்றது. வாயுவிலிருந்து அக்கினிதோன்றுகின்றதுஇது ஆறுதளக்கமல் இங்கு
ம்.ஸமவர்த்தேசுவரரும்ஸமயாம்பாளும் வாசம்செய்கின்றனர் அவர்களை அறுபத்திண்;டு தைஜஸமயூகங்களால் சூழப்பட்டதாக தியாணிக்கப்படவேண்டும்.இதற்கான தலம் அருணாசலம் திருவண்ணாமலை.
காலாக்கியான ரூபமானருத்திரன் நெற்றிக்கண்னை திறந்து உலகத்தை எரித்த போது சமயா என்ற பெரில் அம்பிகையின் குளுச்சியானபார்வை எரிந்த உலகத்தை குளுர்ச்சியூட்டியது அதாவது நெற்றிக்கண்ணாக காணப்படுவது ஸ்வாதி~;டாணம் ஆகும். இங்கு மனம் இருக்கின்றது இந்த மனத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதன் மூலம் தாமத குணத்தை வென்று சாத்வீகம் மேலோங்குவதன் மூலம் இறைக்காட்சியை அனுபவிக்கமுடியும். தாமதகுணங்கள் என்பது ஒருமனிதனிடமுள்ள காம, குரோத எண்ணங்களை ஏறடபடுத்தக்கூடிய குணங்களாகும் பெண்,மண்,பொன் ஆசைகள் ஆகும். இதனால் வஞ்சகம் சூது பொறாமை நேர்மையின்மை வாய்மெய்இன்மை போன்றன உருவாகும் இது இறைவனை அடைய தடையாகும் இவ் எண்ணங்களை எரிப்பதன்மூலமே இறைக்காட்சியை பெறமுடியும்.
காலாக்கியான ரூபமானருத்திரன் நெற்றிக்கண்னை திறந்து உலகத்தை எரித்த போது சமயா என்ற பெரில் அம்பிகையின் குளுச்சியானபார்வை எரிந்த உலகத்தை குளுர்ச்சியூட்டியது அதாவது நெற்றிக்கண்ணாக காணப்படுவது ஸ்வாதி~;டாணம் ஆகும். இங்கு மனம் இருக்கின்றது இந்த மனத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதன் மூலம் தாமத குணத்தை வென்று சாத்வீகம் மேலோங்குவதன் மூலம் இறைக்காட்சியை அனுபவிக்கமுடியும். தாமதகுணங்கள் என்பது ஒருமனிதனிடமுள்ள காம, குரோத எண்ணங்களை ஏறடபடுத்தக்கூடிய குணங்களாகும் பெண்,மண்,பொன் ஆசைகள் ஆகும். இதனால் வஞ்சகம் சூது பொறாமை நேர்மையின்மை வாய்மெய்இன்மை போன்றன உருவாகும் இது இறைவனை அடைய தடையாகும் இவ் எண்ணங்களை எரிப்பதன்மூலமே இறைக்காட்சியை பெறமுடியும்.
சக்கர கிரமத்தில் விசுத்திக்கும் அநாஹத்திற்கும் பின்னர் மணிப்பூரகம் வரவோண்டும் ஆனால் தத்துவத்தின் அடிப்படையில் பார்க்கும் போது ஆகாசத்துக்கு வாய்வுக்கும்பின் அக்கினி வருவதால் அதையொட்டி அக்கினி தத்துவமான ஸ்வாதி~;டாணம் மணிப்பூரகத்துக்கு முன் கூறப்பட்டுள்ளது.
ஸ்ரீஆதிசங்கரர் |
அண்ணாமலை |
மூலாதாரத்தில் ஆனந்த தாண்டவம் ஆடுகின்றார். ஸமயா என்ற பெயர்கொணடவளுடன் நவரசம் ததும்ப நடனம் செய்வதாக பைரவரை தியானம் பண்ண வேண்டும். நீரில் இருந்து நில தத்துவம் உண்டாகின்றது. நிலத்துக்கு இருப்பிடம் மூலாதாரமாகும் இங்கு முக்கோணத்தின் நடுவில் நாலு தளத்தாமரை இருக்கின்றது. இங்கே ஆனந்த பைரபர் ஆனந்த பைரபி என்கின்ற சிவசக்கியையும் ஐம்பத்தி ஆறு பிருதுபி மயூகங்களுடன் கூடியவளாக தியானம் செய்யப்பட வேண்டும். பிரகிருதி ரூபமான அம்மாள் லாஸ்யநர்தனமும் சதாசிவ தாண்டவநர்தனமும் செய்து கொண்டு ஒருவரை ஒருவர் பார்க்க உலம் உற்பத்தியாகின்றது. இங்கு அம்மையும் அப்பனும் சமமானவர்கள் இச் சமத்துவம் அதி~;டானஸாம்யம், அனு~;டானஸாம்யம் அவஸ்தானஸாம்யம், ருபஸாம்யம், நாமஸாம்யம் என ஜந்தாகும் இவை ஆதார சக்கரங்களில் அதி~;டானமும், ஜனக, ஜனனியாகஅனு~;டானமும் லாஸ்ய தாண்டவங்களால் அவஸ்தானமும், சிவப்புநிறத்தால் ரூபமும்,பைரபர் பைரபி என்ற நாமமும், சமம் இவ்வாறு பூஜிப்பவர்களுக்கு ஸமயிகள் என்பர்.சமயாசரத்தில் அத்மானந்த பூஜையே உண்டு.ஸமயிகள் பூஜை ஜக்கியானுஸந்தாம் எனப்படும். இது நான்கு வகைப்படும். அவை மூலாதாரத்திலிருந்து ஆக்ஞாசக்கரம் வரையுள்ள ஆறு ஆதாரம் வரை ஸ்ரீ சக்கரத்தில் உள்ள ஆறுகோணங்களில் ஜக்கியமாகின்றது. அடுத்து ஸஹஸ்ராரம் பிந்து ஸ்தானமான சதுரத்தில் ஜக்கியமாகின்றது. அடுத்து பிந்துவில் சிவன் ஜக்கியமாகின்றார். அடுத்து ஸ்ரீ சக்கரத்தில் அம்பிகை மந்திரரூபினியாக ஜக்கியமாகின்றாள். புரா பச்யந்தி மத்தயமா வைகரி என்னும் நாதத்திற்கு ~ட்சக்கரவடிவும் பிந்துவில் காலாத்மக் கலைவமான முற்னூற்று அறுபது கிரணங்களுக்கும் அம்பிகை அதீதமானவள்.
இராமேஸ்வரம் |
எனவே அம்பிகையை ஸ்ரீசக்கரரூபினியாக வழிபடுவதனாலும் அவளின் பிரவாகங்களான ஆதாரங்களில் அவளின் தெய்வீகவடிவங்களை நினைத்து நிஸ்டையில் மூழ்கின்ற போது ஆவளின் திருக் காட்சியை அனுபவிப்பது தின்னம்.
“சர்வம் சக்தி மயம். சத்தி சிவத்துள் அடக்கம். சிவசக்தி மயம் சர்வம்”
இராமேஸ்வரம் |
.
.இராமேஸ்வரம்
.
.
ஒம்கார குண்டலித் தியான யந்திரம்
ReplyDeletehttp://saramadikal.blogspot.in/2013/06/blog-post_6.html
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி
சாரம் அடிகள்
94430 87944